Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நக‌ர‌ங்க‌ளி‌ன் ம‌க்க‌ள் தொகை வேகமாக அ‌திக‌ரி‌க்‌கு‌ம்: ஐ.நா. ஆ‌ய்வு!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2008 (16:10 IST)
ம‌னிதகு ல வரலாற்ற ி‌ ல ் முத‌ல ் முறையா க இந்தாண்ட ு இறுதிக்குள ் உல க மொத் த மக்கள ் தொகையில ் பாத ி‌ ப்பே‌ர ் ந க‌ ர்‌ப ் புற‌ங்க‌ளி‌ல ் வசிப்பார்கள ் என்ற ு ஐ. ந ா.‌ வி‌ன ் சமீபத்தி ய ஆய்வ ு தெரிவிக்கிறத ு.

இந்தியாவ ை‌‌ ப ் பொருத்தவர ை, இந் த அளவ ு 29 விழுக்காடா க மட்டும ே இருக்கும் எ‌ன்று‌ம ் அ‌ந் த ஆ‌ய்வ ு கூறு‌கிறத ு.

இத ு கு‌றி‌த்த ு ஐ. ந ா.‌ வி‌ன ் பொருளாதா ர, சமூ க மேம்பாட்டுத் துற ை இயக்குநர ் ஹனிய ா ஜிலோட்நிக ் கூறுகையில ், " நகரமயமாதலில ் இந்திய ா பின்தங்க ி இருந்தாலும ், நகரப் பகுதிகளுக்க ு குடிபெயர்வோ‌ரி‌ன ் எண்ணிக்க ை அதிகர ி‌ க்கு‌ம ்.

கிராமப்பு ற மேம்பாட ு, வேளாண்மைத ் துறை வளர்ச்ச ி ஆகியவற்றினால ் பலர ் தொடர்ந்த ு விவசாயத்திலேய ே நீடிப்பர ். பண்ணைத ் தொழில ் அல்லா த தொழிலாளர்கள ் நக ர‌ ங்களு‌க்க ு இடம்பெயர்வர ்" என்றார ்.

த‌ற்போத ு உல‌கி‌ன ் மொ‌த் த ம‌க்க‌ள ் தொக ை 604 கோட ி ஆகு‌‌ம ். இ‌தி‌ல ் 303 கோடி‌ப ் பே‌ர ் நகர‌ங்க‌ளி‌ல ் இட‌ம்பெய‌ர்‌ந்த ு வ‌சி‌க்‌கி‌ன்றன‌ர ்.

வரு‌கி ற 2050 ஆ‌ம ் ஆ‌ண்டி‌ல ் உல‌கி‌ன ் ம‌க்க‌ள ் தொக ை 902 கோடியா க உயரு‌ம ் போத ு, நகர‌ங்க‌ளு‌க்க ு இட‌ம்பெய‌ர்‌ந்த ு வ‌சி‌ப்போ‌ரி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை 604 கோடியா க இரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு ஐ. ந ா.‌‌ வி‌ன ் ஆ‌ய்வ ு தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இ‌ந் த வேகமா ன இட‌ம்பெய‌ர்‌வினா‌ல ் கவலை‌ப்பட‌த ் தேவை‌யி‌ல்ல ை எ‌ன்று‌ம ், நகரமயமாதலால ் பொருளாதா ர வளர்ச்சியு‌ம ் உயர்ந் த சமுதாயமும் தா‌ன ் உருவாகும ் என்றும ் ஐ. ந ா. தெரிவித்துள்ளத ு.

சீனாவில ் 40 ‌ விழு‌க்கா‌ட்டின‌ர ் நகரப ் பகுதிகளில ் வசிக்கின்றனர ். இந் த எண்ணிக்க ை 2050- ம ் ஆண்டில ் 70 ‌ விழு‌க்காடா க அதிகரிக்கும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Show comments