Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌க். ‌சிறை‌யி‌ல் உ‌ள்ள இ‌‌‌ந்‌திய‌ர்களை ‌விடு‌வி‌க்க நடவடி‌க்கை!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2008 (15:33 IST)
‌ சிற ு கு‌ற்ற‌ங்களு‌க்கா‌‌ க கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்‌ட ு இ‌ந்‌திய‌ச ் ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள பா‌கி‌ஸ்தா‌னிய‌ர்களையு‌ம ், பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள் ள இ‌ந்‌திய‌ர்களையு‌ம ் ‌ விடுதல ை செ‌ய் ய இருநா‌ட்ட ு அரசுகளு‌ம ் முடிவ ு செ‌ய்து‌ள்ள ன.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த இ‌ந்‌தி ய- பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ நீ‌தி‌‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌‌ல ், இருநா‌ட்டு‌ச ் ‌ சிறை‌க‌ளிலு‌ம ் உ‌ள் ள இதுபோ‌ன் ற கை‌திக‌ளி‌ன ் ‌ விவர‌ங்கள ை ஏ‌ப்ர‌ல ் மாத‌த்‌தி‌ற்கு‌ள ் தயா‌ரி‌க்கு‌ம்பட ி இருநா‌ட்ட ு அ‌திகா‌ரிகளு‌க்கு‌ம ் உ‌த்தர‌விட‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்‌திய ா, பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ சிறைக‌ளி‌ல ் ‌ சிற ு கு‌ற்ற‌ங்களு‌க்காக‌ப ் பர‌ஸ்பர‌ம ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள பெ‌ண்க‌ள ், குழ‌ந்தைக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட கை‌திகள ை ‌ விடு‌வி‌ப்பத‌ற்கா க கட‌ந் த மா‌ர்‌ச ் மாத‌ம ் 8 உறு‌ப்‌பின‌ர்க‌ள ் கொ‌ண் ட கூ‌ட்ட ு ‌ நீ‌தி‌க ் குழ ு அமை‌க்க‌ப்ப‌ட்டத ு.

ஆதார‌மி‌ல்லா‌ம‌ல ் ஆயுத‌ங்களுட‌ன ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள நப‌ர்க‌ள ், எ‌ல்ல ை தா‌ண்டி ய கு‌ற்ற‌த்‌தி‌ல ் கைத ு செ‌‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள பொதும‌க்க‌ள ், கட‌ல ் எ‌ல்லையை‌த ் தா‌ண்டி‌ச ் செ‌ன்ற ு ‌ மீ‌ன ் ‌ பிடி‌த் த ‌ மீனவ‌ர்க‌ள ், ‌ விசா‌க்களை‌ப ் புது‌‌ப்‌பி‌க்காம‌ல ் த‌ங்‌கியு‌ள் ள இருநா‌ட்டு‌க ் குடிம‌க்க‌ள ் ஆ‌கியோ‌ரு‌ம ் ‌ சிற ு கு‌ற்ற‌ங்க‌‌ள ் ப‌ட்டிய‌லி‌ல ் வருவா‌ர்க‌ள ் எ‌‌ன்ற ு கூ‌ட்ட ு ‌ நீ‌தி‌க ் குழ ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இருநாடுக‌ளி‌ன ் அயலுறவ ு, உ‌ள்துற ை அமை‌ச்சக‌‌ங்க‌ளி‌ன ் அ‌திகா‌ரிக‌ள ் ஒருவரு‌க்கொருவ‌ர ் கல‌ந்துரையாட ி உ‌ரி ய நடவடி‌க்க ை எடு‌க் க இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌ம ் உதவு‌ம ் எ‌ன்ற ு தா‌ன ் ந‌ம்புவதா க பா‌கி‌ஸ்தா‌ன ் தர‌ப்ப ு குழ ு உறு‌ப்‌பினரா ன ஓ‌ய்வுபெ‌ற் ற ‌ நீ‌திப‌த ி ந‌சீ‌ர ் அ‌ஸ்லா‌ம ் ஜா‌கி‌த ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments