Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் ஒ‌‌த்துழை‌க்க வே‌ண்டு‌ம்: அமெ‌ரி‌க்கா!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2008 (15:32 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் அமையவு‌ள் ள பு‌தி ய அரச ு த‌ங்க‌ளி‌ன ் எ‌தி‌ர்பா‌ர்‌ப்புகளு‌க்க ு ஒ‌த்துழை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க ா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு அமெ‌ரி‌க் க அயலுறவ ு துற ை பே‌ச்சாள‌ர ் டா‌ம ் கேச ே கூறுகை‌யி‌ல ், பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் அமையவு‌ள் ள பு‌தி ய அரச ு பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன போ‌ரி‌ல ் ம‌ட்டும‌ன்‌ற ி அர‌சிய‌ல ், பொருளாதா ர ‌ விடய‌ங்க‌ளிலு‌ம ் அமெ‌‌ரி‌க்காவுட‌ன ் உறு‌தியா க ‌ நி‌ற்கு‌ம ் எ‌ன்ற ு தா‌ன ் ந‌ம்புவதாக‌க ் கூ‌றினா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் ப‌த‌வ ி ‌ வில க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு எழு‌ந்து‌ள் ள கோ‌ரி‌க்க ை ப‌ற்‌றி‌க ் கே‌ட்டத‌ற்க ு, " பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் அமையவு‌ள் ள அரச ு, அ‌ங்கு‌ள் ள சவா‌ல்களை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு வெ‌ற்‌றிகாணு‌ம ் வகை‌யி‌ல ் செய‌ல்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ விரு‌ம்பு‌கிறோ‌ம ். உ‌ள்நா‌ட்ட ு ‌ விவகார‌ங்க‌ளி‌ல ் அவ‌ர்களு‌க்கு‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ தீ‌ர்வை‌க ் கூறுவத‌ற்க ு நா‌ங்க‌ள ் முய‌ற்‌சி‌க் க மா‌ட்டோ‌ம ்" எ‌ன்றா‌ர ் கேச ே.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Show comments