Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா‌வி‌ல் மோ‌த‌ல்: 4 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2008 (14:01 IST)
சி‌றில‌ங்கா‌‌வி‌ல ், ‌ த‌‌மி‌‌‌‌ழீழ விடுதலை‌ப் பு‌லிகளு‌க்‌கு‌ம் ராணுவ‌த்து‌க்கு‌ம் இடையே நடைபெ‌ற்ற ச‌ண்டை‌‌யி‌ல் நா‌‌ன்கு படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 13 பே‌ர் படுகாயமடை‌ந்து உ‌ள்ளனர்.

‌ சி‌றில‌ங்கா‌வி‌ல் த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம ், ராணுவ‌த்து‌‌க்கு‌ம் இடையேயான போ‌ர் ‌தீ‌விரமடை‌ந்து‌ள்ளது.

இ‌ந்‌‌நிலை‌யி‌ல ், ‌ யாழ்ப்பாணம ், வவு‌னியா, வெ‌லிஓயா பகு‌தி‌யி‌ல் நடைபெ‌ற்ற மோத‌லி‌ல் படை‌யின‌ர் 4 பே‌ர் ப‌லியானதுட‌ன், 13 பே‌ர் படுகாய‌ம் அடை‌ந்ததாக ‌சி‌றில‌ங்க பாதுகா‌ப்பு அமை‌ச்சக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

மேலு‌ம ், இ‌ந்த மோத‌லி‌ல் ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் 46 பே‌ர் ப‌லியானதாகவு‌ம ், 5 பே‌ர் படுகாய‌ம் அடை‌ந்ததாகவு‌ம் பாதுகா‌ப்பு அமை‌ச்சக‌ம் கூ‌றியு‌ள்ளது. எ‌னினு‌ம் இது கு‌றி‌த்து‌ப் பு‌‌‌‌லிக‌ள் தர‌ப்‌பி‌ல் இரு‌ந்து எ‌ந்த‌ தகவலு‌ம் இ‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Show comments