Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்டனில் தங்க அடையாள அட்டை அவசியம்!

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (18:48 IST)
சட்டவிரோ த செயல்பாடுகள ை தடுக் க அயல்நாடுகளைச் சேர்ந் த வாசிகளுக்க ு பிரிட்டன ் அரச ு அடையா ள அட்டைய ை விரைவில ் கட்டாயமாக் க உள்ளத ு.

இத்திட்டம ் அமலுக்க ு வரும்போத ு, பிரிட்டனுக்க ு குடிபெயர்ந்தவர்கள ் தங்களத ு இரண்ட ு கைரேகைய ை பதிந்த ு, சு ய விபரங்களுடன ் உள்துற ை அமைச்சகத்திடம ் ஒப்படைக் க வேண்டும ். தங்களத ு விபரங்கள ை அளிக்கா த அயல்நாடுகளைச ் சேர்ந் த பிரிட்டன ் வாசிகளுக்க ு தொடர்ந்த ு பிரிட்டனில ் தங்கும ் அனுமத ி மறுக்கப்படும ். முதற்கட்டமா க, ஒவ்வொர ு குற்றத்திற்கும ் 250 பவுண்ட்ஸ ் வீதம ், அதிகபட்சமா க ஆயிரம ் பவுண்ட்ஸ ் அபராதம ் விதிக்கப்படும ் என்ற ு பிரிட்டன ் அரச ு தெரிவித்துள்ளத ு.

செய்தித்தொடர்பாளர ் கிரிஸ ் ஹுன ே கூறுகையில ், " பிரிட்டனின ் எல்லைப ் பாதுகாப்பில ் மிகச்சிறந் த மாற்றம ் மேற்கொள்ள்கிறத ு. சட்டவிரோதாமா க மற் ற நாடுகளுக்க ு இடம்பெயர்வத ை இந் த மாற்றம ் கட்டுப்படுத்தும ். மற் ற நாடுகளுடனா ன மூன்ற ு வளை ய பாதுக்காப்புக்கும ் அடையா ள அட்ட ை அவசியமாகிறத ு. பிரிட்டன ை பார்த்த ு மற் ற நாடுகளும ் கைரேகையுடனா ன விச ா திட்டத்த ை பின்பற்றும ்" என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments