Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌பி‌ன் லேட‌ன் கூ‌ட்டா‌ளி கைது!

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2008 (16:33 IST)
ச‌ர்வதேச‌ப ் பய‌ங்கரவா த இய‌க்க‌ம ் அ‌ல ் க‌ய்டா‌வி‌ன ் தலைவ‌ன ் ஒசாம ா ‌ பி‌ன ் லேட‌‌‌னி‌ன ் கூ‌ட்டா‌ள ி எ‌ன்ற ு கருத‌ப்படு‌ம ் தா‌லிபா‌ன ் ஆதர‌‌வ ு இய‌க்க‌த்‌தி‌ன ் தலைவ‌‌‌ன ் ஒருவ‌‌ன ் லாகூ‌ரி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ன ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் வடமே‌ற்க ு மாகாண‌த்‌தி‌‌ல ் த‌ன ி அரச ு நட‌த்‌த ி வரு‌ம ் தா‌லிபா‌ன்க‌ளி‌ன ் மு‌ன்னா‌ள ் பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் மு‌ல்ல ா உபய‌த்து‌ல்ல ா எ‌ன்பவன ை இர‌ண்ட ு ஆஃ‌ப்கா‌னிய‌ர்களுட‌ன ் லாகூ‌ரி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் உளவ ு அமை‌ப்‌பின‌ர ் கைத ு செ‌ய்து‌ள்ளன‌ர ்.

‌ பி‌ன ் லேடனுட‌ன ் நெ‌ரு‌ங்‌கி ய தொட‌ர்ப ு வை‌த்‌திரு‌ப்பதாக‌க ் கருத‌ப்படு‌ம ் உபய‌த்து‌ல்ல ா லாகூ‌ரி‌ல ் பண‌ம ் ‌ திர‌ட்டு‌ம ் முய‌ற்‌சி‌யி‌ல ் ஈடுப‌ட்டிரு‌ந் த போத ு கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டதாக‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

உபய‌த்து‌ல்ல ா த‌ற்போத ு இர‌ண்டாவத ு முறையாக‌க ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ன ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு. இ‌‌த‌ற்க ு மு‌ன்ப ு கட‌ந் த 2006 ஆ‌ண்ட ு கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு 9 மாத‌ங்களு‌க்கு‌ப ் ‌ பி‌ன்ப ு ‌ விடுதல ை செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு ஆஃ‌ப்கனு‌க்கு‌த ் துர‌த்த‌ப்ப‌ட்டா‌ன ்.

இதையடு‌த்த ு கட‌ந் த ஜனவ‌ர ி மாத‌ம ் பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌ள ் நுழை‌ந் த உபய‌த்து‌ல்ல ா, தட ை செ‌ய்ய‌ப்ப‌ட் ட ப‌ய‌ங்கரவா த இய‌க்க‌ங்களு‌க்க ு ஆதவ‌ளி‌க்கு‌ம ் நப‌ர்க‌ளிட‌ம ் ‌ நி‌த ி சேக‌ரி‌க்கு‌ம ் ப‌ணி‌யி‌ல ் ஈடுப‌ட்டா‌ன ் எ‌ன்ற ு உளவு‌த்துற ை தகவ‌ல்கள ை மே‌ற்கோ‌ள ் கா‌ட்ட ி டெ‌ய்‌ல ி டை‌ம்‌ஸ ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌த ி தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments