Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத‌வி ‌வில‌கினா‌ல் முஷாரஃ‌ப்‌பி‌ற்கு ந‌ல்லது : நவா‌ஸ் ஷெ‌‌ரீஃ‌ப்!

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (17:23 IST)
பொது‌த ் தே‌ர்த‌லி‌ன ் முடிவுகளை‌க ் கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு உடனடியாக‌ப ் பத‌வ ி ‌ விலகுவத ு பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஸ ் முஷாரஃ‌ப்‌பி‌ற்க ு ந‌ல்லத ு எ‌ன்ற ு அ‌‌ந்நா‌ட்டி‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் நவா‌ஸ ் ஷெ‌‌‌‌ரீஃ‌ப ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு இ‌‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் இ‌‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌‌தி‌த் த அவ‌ர ் கூ‌றியதாவத ு:

ம‌க்க‌ளிடை‌யி‌ல ் முஷாரஃ‌ப்‌பி‌ற்க ு ஆதர‌வி‌ல்ல ை எ‌ன்பதை‌ப ் பொது‌த ் தே‌‌ர்த‌ல ் முடிவுக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌‌ன்ற ன. இதனா‌ல ் அவ‌ர ் உடனடியாக‌ப ் பத‌வ ி ‌ விலகுவத ு தா‌ன ் அவரு‌க்க ு ந‌ல்லத ு.

தே‌சிய‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌‌யி‌ல ் ப‌ல்வேற ு அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ளி‌ன ் சா‌ர்‌பி‌ல ் போ‌ட்‌டி‌யி‌ட்ட ு வெ‌ற்‌ற ி பெ‌ற்றதுட‌ன ், முஷாரஃ‌ப ் உடனடியாக‌ப ் பத‌வ ி ‌ வில க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற கரு‌த்துடை ய உறு‌ப்‌பின‌ர்க‌ள ் அனைவரு‌ம ் புத‌ன்‌கிழம ை இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் கூடு‌கிறோ‌ம ்.

இதனா‌ல ், சூ‌ழ்‌நிலையை‌ப ் பு‌ரி‌‌ந்த ு கொ‌ண்ட ு ம‌க்க‌ளி‌ன ் ‌ தீ‌ர்‌ப்ப ை ஏ‌ற்ற ு முஷாரஃ‌ப ் தனத ு பத‌விய ை ‌ வி‌ட்ட ு உடனடியா க ‌ விலகவே‌ண்டு‌ம ். அதுதா‌ன ் அவரு‌க்க ு ந‌ல்லத ு.

எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல ் அ‌திபருட‌ன ் இணை‌ந்த ு செய‌ல்படு‌வத ு தொட‌ர்பா ன எ‌ந் த முடி‌வி‌ற்கு‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லி‌ம ் ‌ லீ‌க ் ( நவா‌ஸ ்) இண‌ங்காத ு.

பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி, பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லி‌ம ் ‌ லீ‌க ், அவா‌ம ி தே‌சிய‌க ் க‌ட்‌ச ி ஆ‌கியவ‌‌ற்‌றிட‌ம ் ம‌ட்டு‌ம ், பு‌தி ய தே‌‌சிய‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் மூ‌ன்‌றி‌ல ் இர‌ண்ட ு ப‌ங்க ு உறு‌ப்‌பின‌ர்க‌ள ் உ‌ள்ளன‌ர ். இதனா‌ல ், ம‌க்க‌ளி‌ன ் ‌ தீ‌ர்‌ப்‌பி‌ற்க ு முஷாரஃ‌ப ் க‌ட்டு‌ப்ப ட வே‌ண்டு‌ம ்.

இ‌வ்வாற ு அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments