Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஃ‌ப்க‌ன் க‌ண்‌ணி வெடி‌த் தா‌க்குத‌லி‌ல் 7 பே‌ர் ப‌லி!

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2008 (19:28 IST)
தெற்கு ஆ ஃப்கானிஸ்தானில் நடந்த கண்ணி வெடித் தாக்குதலில் 7 ராணுவ‌த்‌தின‌ர் பலியாகினர்.

பாகிஸ்தான் எல்லையோரத்தில் உள்ள குனார் மாகாணத்தில் சாலை அமைக்கும் நிறுவனத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ராணுவ‌த்‌தின‌ரி‌ன் வாகனம் கண்ணிவெடியில் சிக்கியது. இதில், அதிலிருந்த 7 ராணுவ‌த்‌தின‌ர் கொல்லப்பட்டனர்.

இ‌‌த் தா‌க்குதலு‌க்கு தாலிபான்கள் தா‌ன் காரண‌ம் எ‌ன்று ராணுவத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஹமீத் கர்சாய் அரசு மீது தாலிபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வருவது‌ம், தாலிபான்களின் தாக்குதல்களை முறியடிக்க 10 ஆயிரம் சர்வதேசப்படை வீரர்கள் ஆஃப்கானில் குவிக்கப்பட்டுள்ளனர் எ‌ன்பது‌ம் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments