Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌திய அரசுட‌ன் இணை‌ந்து ப‌‌ணியா‌‌ற்ற தயா‌‌ர்: முஷாரஃ‌ப்!

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2008 (12:37 IST)
பா‌கி‌‌ஸ்தா‌னி‌ல ் ‌ பு‌திதா க அமை ய உ‌ள் ள அரசுட‌ன ் இணை‌ந்த ு ப‌ணியா‌ற் ற தயாரா க இரு‌ப்பதா க அ‌ந்நா‌ட்டி‌ன ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

பா‌‌கி‌ஸ்தான‌ி‌ல ் நடைபெ‌ற் ற பொது‌த்தே‌ர்த‌‌லி‌ல ் அ‌திப‌ர ் முஷார‌ப்‌பி‌ன ் ஆதரவு‌ப்பெ‌ற் ற க‌ட்‌ச ி பெரு‌ம ் ‌ பி‌ன்னடைவ ை ச‌ந்‌தி‌த்தத ு. மு‌க்‌கி ய எ‌தி‌ர்‌க்க‌ட்‌‌சிக‌ளா ன மறை‌ந் த மு‌ன்னா‌‌ள ் ‌‌ பிரதம‌‌ர ் பெனா‌சீ‌ர ் பூ‌ட்டோ‌வி‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யு‌ம ், பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌‌ஸ்‌‌லீ‌ம ் ‌ லீ‌க ் ( நவா‌ஸ ்) க‌ட்‌சி‌யு‌ம ் பெரு‌ம்பா‌ன்மையா ன இட‌ங்க‌ளி‌ல ் வெ‌ற்‌ற ி ப‌ெ‌ற்றத ு.

இதையடு‌த்த ு அ‌‌ந் த இரு‌ க‌ட்‌சிக‌ளி‌‌ன ் தலைவ‌ர்க‌ள ் நட‌‌த்‌தி ய பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌ல ் கூ‌ட்ட‌ண ி அரச ு அமை‌க் க முடிவ ு செ‌ய்து‌ள்ளதோட ு, தொட‌ர்‌ந்த ு அ‌திகா ர ப‌‌ங்‌‌கீட ு தொட‌ர்பா க பே‌ச்சுவா‌ர்‌த்தையு‌ம ் நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

இ‌ந்‌‌நிலை‌யி‌ல ், அ‌தி‌ப‌ர ் முஷாரஃ‌ப ் பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் பு‌திதா க அமை ய உ‌ள் ள நாட ாளும‌ன்ற‌த்துடனு‌ம ், ‌ பிரதமருடனும ் இணை‌ந்த ு ப‌ணியா‌ற் ற தயாரா க இரு‌ப்பதா க அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ், பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் ஜனநாயக‌த்‌தி‌ன ் ‌ மீத ு உ‌ள் ள அ‌தி க ந‌ம்‌பி‌க்கைய ை வெ‌‌ளி‌ப்படு‌த்‌தியு‌‌ள்ளன‌ர ் எ‌ன்று‌ம ் அவ‌ர்க‌ளி‌ன ் எ‌ண்ண‌த்த ை பூ‌ர்‌த்‌த ி செ‌ய்யு‌ம ் வகை‌யி‌ல ் பு‌திதா க அமை‌ ய உ‌ள் ள அரசு‌ட‌ன ் இணை‌ந்த ு ப‌‌ணியா‌ற்றுவத‌ற்கா ன நேர‌ம ் இத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments