Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்க ‌விமான கு‌ண்டு‌வீ‌ச்‌சி‌ல் 8 பே‌ர் ப‌லி!

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (17:07 IST)
இல‌ங்கை‌யி‌ல ் ‌ சி‌றில‌ங் க ‌ விமான‌ப்பட ை நட‌த்‌தி ய கு‌ண்டு‌வீ‌ச்சு‌த ் தா‌க்குத‌லி‌ல ் 4 ‌ சிறுவ‌ர்க‌ள ் உ‌ள்ப ட பொதும‌க்க‌ள ் 5 பே‌ர ் ப‌லியானதுட‌ன ் 9 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

‌ கி‌ளிநொ‌ச்‌ச ி மாவ‌ட்ட‌ம ் பூநக‌ரி‌, கிராஞ்ச ி சிவபுரம் பகு‌தி‌யி‌ல ் இ‌ன்ற ு கால ை 8.15 ம‌ணி‌க்க ு ‌ சி‌றில‌ங் க ‌ விமான‌ப்பட ை கு‌ண்டு‌‌வீ‌ச்சு‌த ் தா‌க்குத‌‌ல ் நட‌த்‌தியதாக‌ப ் பு‌தின‌ம ் இணை ய தள‌ச ் செ‌ய்‌த ி தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இதில ் 4 சிறுவ‌ர்க‌ள ் உள்ளிட் ட 8 அப்பாவிப ் பொதுமக்கள ் படுகொல ை செய்யப்பட்டுள்ளதுட‌ன ், 9 பேர ் படுகாயமடைந்துள்ளன‌ர ். அ‌தி‌ல ் இருவ‌ர ் நிலை கவலைக்கிடமா க உள்ளத ு.

ப‌லியானவ‌ர்க‌ளி‌ன ் ‌ விவர‌ம ், 1. கதிர்வேல ு திருநீலகண்டன ் ( வயத ு 79), 2. கிராஞ்சியைச ் சேர்ந் த ஆசிரியரா ன சிவாநந்த ி ( வயத ு 27), 3. விஜயகுமார ் விதுய ா ( வயத ு 09), 4. இந்திரன ் லத ா, 5. தமிழரசன ் சுமத ி ( வயத ு 30), 6. சசிகரன ் கவிதநாயக ி ( வயத ு 34), 7. சசிகரன ் காதீபன ் ( வயத ு 04), 8. சசிகரன ் தமிழ்வேந்தன ் ( வயத ு 06) எனவு‌ம ், இ‌தி‌ல ் கடை‌ச ி மூவ‌ர ் ஒர ே குடு‌ம்ப‌த்தை‌ச ் சே‌‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் எனவு‌ம ் அ‌ச்செ‌ய்‌த ி கூறு‌கிறத ு.

காயமடைந் த மக்கள ் முழங்காவில ் மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்ட ு , ‌ பி‌ன்ன‌ர ் மே‌ல்‌சி‌கி‌ச்சை‌க்கா க கிளிநொச்ச ி மருத்துவமனைக்க ு எடுத்துச ் செல்லப்பட்டுள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments