Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெ‌னிசுலா‌வி‌ல் ‌விமான‌ம் ‌விழு‌ந்து நொறு‌ங்‌கிய‌தி‌ல் 46பே‌ர் ப‌லி!

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (11:42 IST)
வெ‌னிசுல ா நா‌ட்டி‌ல ் 46 பய‌ணிகளுட‌ன ் காணாம‌ல ் போனதா க கூற‌ப்ப‌ட் ட சா‌ந்த ா பா‌ர்பர ா ஏ‌ர்லை‌ன்‌ஸ்‌க்க ு சொ‌ந்தமா ன ‌‌ விமான‌‌ம ் ‌ விழு‌ந்த ு நொறு‌ங்‌கியதா க கூற‌ப்படு‌கிறத ு. இதையடு‌த்த ு அ‌ந் த ‌ விமான‌த்‌தி‌ல ் பயண‌ம ் செ‌ய் த 46 பேரு‌ம ் ப‌லியானதா க கூற‌ப்படு‌‌கிறத ு.

சா‌ந்த ா பா‌ர்பர ா ஏ‌ர்லை‌ன்‌ஸ்‌க்க ு சொ‌ந்தமா ன ஏடிஆ‌ர ்42 எ‌ன் ற ‌ விமான‌ம ் மெ‌ரிட ா எ‌ன்னு‌ம ் இட‌த்‌தி‌‌‌ல ் இரு‌ந்த ு 43 பய‌ணிக‌ள ், 3 ‌‌ விமா ன ஓ‌ட்டிகளுட‌ன ் புற‌ப்ப‌ட்ட ு காரகா‌ஸ ் நோ‌‌க்‌க ி செ‌ன்றத ு.

எ‌னினு‌ம ் இ‌ந் த ‌ விமான‌ம ் புற‌ப்ப‌ட்ட ு செ‌ன் ற ‌ சி‌‌றித ு ந ேர‌த்‌தி‌ல ் வா‌னில ை மோசமா ன காரண‌த்தா‌ல ் ‌ விமா ன ‌ நிலை ய க‌ட்டு‌ப்பா‌‌ட்ட ு அறையுடனா ன தொட‌ர்ப ு து‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டத ு. இதனா‌ல ் ‌ விமான‌ம ் எ‌ன் ன ஆனத ு எ‌ன்ற ு பரபர‌ப்ப ு உ‌‌ண்டானத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், இ‌ந் த ‌ விமான‌ம ் ‌ வியா ழ‌ன் அன்ற ு ஒர ு மலை‌ப்பகு‌தி‌‌யி‌ல ் ‌ வ ிழ ுந்ததா க ‌ அ‌ந் த பகு‌த ி ம‌க்க‌ள ் தொலைபே‌சி‌யி‌ல ் தகவ‌ல ் தெ‌ரி‌வி‌த்ததாகவு‌ம ், இதையடு‌த்த ு ‌ மீ‌ட்ப ு படை‌யின‌ர ் அ‌ந் த பகு‌தி‌க்க ு ‌ விரை‌ந்து‌ள்ளதாகவு‌ம ் ‌ மெ‌ரிட ா விமா ன ‌ நிலை ய அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

‌‌ விமான‌ம ் கட‌‌ல ் ம‌ட்ட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு 4,750 ‌ மீ‌ட்ட‌ர ் உயர‌‌த்‌தி‌ல ் பற‌‌ந்த ு கொ‌ண்டிரு‌ந் த போத ு ‌‌ விழு‌ந்த ு நொறு‌‌ங்‌கியு‌ள்ளதா‌ல ் அ‌தி‌ல ் பயண‌ம ் செ‌ய்தவ‌ர்க‌ள ் அனைவரு‌ம ் உ‌‌யி‌ரிழ‌ந்‌திரு‌க்க‌க ் கூடு‌ம ் எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments