Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நா‌ன் அர‌சிய‌ல் க‌ட்‌சி‌த் தலைவ‌ன் அ‌ல்ல: முஷாரஃ‌ப்!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2008 (16:21 IST)
பா‌கி‌ஸ்தா‌‌னி‌ல ் எ‌ந்த‌க ் க‌ட்‌ச ி தலைமை‌‌யி‌ல ் கூ‌ட்ட‌ண ி அமையு‌ம ் எ‌ன்ற ு க‌‌ணி‌ப்பத‌ற்க ு நா‌ன ் அர‌சிய‌ல ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ன ் அ‌ல் ல எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் கூ‌றினா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு இவ‌ர ் வா‌ல ் ‌ ஸ்‌ட்‌ரீ‌ட ் ஜெ‌ர்ன‌ல ் இதழு‌க்க ு அ‌ளி‌த்து‌ள் ள பே‌‌ட்டி‌யி‌ல ் கூ‌றி‌யிரு‌ப்பதாவத ு:

பா‌கி‌ஸ்தா‌ன ் இடை‌க்கா ல அர‌சி‌ன ் ‌ மீத ு ம‌க்களு‌க்க ு ‌ திரு‌ப்‌‌த ி இ‌ல்ல ை எ‌ன்பதைய ே தே‌ர்த‌ல ் முடிவுக‌ள ் வெ‌ளி‌க்கா‌ட்டு‌கி‌ன்ற ன எ‌ன்பத ை ஒ‌ப்பு‌க்கொ‌ள்ளு‌ம ் அத ே நேர‌த்‌தி‌ல ், பென‌ா‌சி‌ர ் பு‌ட்டே ா படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட் ட காரண‌த்தா‌ல ் எழு‌ந் த அனுதா ப அலைய ே அவரத ு க‌ட்‌சி‌யி‌ன ் வெ‌ற்‌றி‌க்கு‌க ் காரண‌ம ் எ‌ன்பதையு‌ம ் மறு‌க் க முடியாத ு.

அர‌சி‌ன ் ‌ மீத ு ம‌க்களு‌க்க ு உ‌ள் ள எ‌தி‌ர்மறையா ன எ‌ண்ண‌ங்களா‌ல ் ‌ கிடை‌த்து‌ள் ள வெ‌ற்‌றியை‌ப ் பய‌ன்படு‌த்‌த ி பத‌வ ி ‌ நீ‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட உ‌ச் ச ‌‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌திக‌ள ை ‌‌ மீ‌ண்டு‌ம ் பத‌வியம‌ர்‌த் த முய‌‌ற்‌ச ி நட‌க்‌கிறத ு. இ‌தி‌ல ் தலைம ை ‌ நீ‌திப‌தியை‌த ் த‌வி ர ம‌ற்றவ‌ர்கள ை ‌ மீ‌ண்டு‌ம ் ப‌ணியம‌‌ர்‌த் த வா‌ய்‌ப்ப ு உ‌ள்ளத ு.

பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் அடு‌த் த ‌ பிரதமரா க யா‌ர ் வருவா‌ர ் எ‌ன்ற ு முடிவ ு செ‌ய் ய வே‌ண்டியத ு அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ளி‌ன ் வேல ை. அதை‌க ் க‌ணி‌ப்பத‌ற்க ு நா‌ன ் அர‌சிய‌ல ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ன ் அ‌ல் ல.

இ‌வ்வாற ு அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

கட‌ந் த 1999 ஆ‌ம ் ஆ‌ண்ட ு த‌ன்னா‌ல ் தூ‌க்‌க ி எ‌றிய‌ப்ப‌ட் ட ‌ பிரதம‌ர ் நவா‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப்புட‌ன ் த‌ற்போத ு ‌ மீ‌ண்டு‌‌ம ் இணை‌ந்த ு செய‌ல்ப ட முடியும ா எ‌ன ் கே‌ள்‌வி‌க்கு‌ப ் ப‌தில‌ளி‌த் த முஷாரஃ‌ப ், “அரச ு ‌ பிரதம‌ரி‌ன ் தலைமை‌யி‌ல ் இய‌ங்கு‌கிறத ு. ‌ பிரதம‌ரி‌ன ் அ‌திகார‌த்தை‌ அ‌திப‌ர ் ப‌‌கி‌ர்‌ந்த ு கொ‌ள்வத ு எ‌ந் த ‌ வித‌த்‌திலு‌ம ் முறை‌யி‌ல்ல ை” எ‌‌ன்றா‌ர ்.

"‌ பிரதமரு‌ம ் அ‌திபரு‌ம ் ஒருவரு‌க்கொருவ‌ர ் அ‌திகார‌ப ் போ‌ட்டி‌யி‌ல ் இற‌ங்‌கினா‌ல ் ‌ நி‌‌ச்சயமா க மோத‌ல ் வெடி‌க்கு‌ம ். ஆனா‌ல ், நா‌ங்க‌ள ் அ‌ந் த மோத‌ல்களை‌த ் த‌வி‌‌ர்‌த்‌த ு ‌ விடுவோ‌ம ் எ‌ன்ற ு ந‌ம்பு‌கிறே‌ன ்" எ‌ன்றா‌ர ் முஷாரஃ‌ப ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments