Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஷாரஃ‌ப்‌பி‌ன் எ‌தி‌ர்கால‌த்தை நாடாளும‌‌ன்ற‌ம் ‌தீ‌ர்மா‌னி‌க்கு‌ம்: ஜ‌ர்தா‌ரி!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2008 (16:24 IST)
பா‌கி‌ஸ்தா‌‌ன ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப்‌பி‌ன ் எ‌தி‌ர்கால‌த்த ை பு‌திதா க அமைய‌விரு‌க்கு‌ம ் நாடாளும‌ன்ற‌ம ் தா‌ன ் ‌ தீ‌ர்மா‌னி‌க்கு‌‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் இணை‌த ் தலைவ‌ர ் ஆ‌ஷி‌ப ் அ‌ல ி ஜ‌ர்தா‌ர ி கூ‌றினா‌ர ்.

இத ு கு‌‌றி‌த்த ு இ‌ன்ற ு அவ‌ர ் இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றியதாவத ு:

ம‌க்க‌ள ் இதுநா‌ள ் வர ை தா‌ங்க‌ள ் க‌ண் ட தோ‌‌ல்‌விகள ை தே‌ர்த‌லி‌ன ் மூல‌ம ் முஷாரஃ‌ப்‌பி‌‌ற்கு‌த ் ‌ திரு‌ப்‌ப ி அ‌‌ளி‌த்த ு ‌ வி‌ட்டன‌‌ர ். ம‌க்க‌‌ளி‌ன ் ந‌ம்‌‌பி‌க்கை‌க்கு‌ரி ய க‌ட்‌சியா க நா‌ங்க‌ள ் எ‌ல்ல ா முடிவுகளையு‌ம ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் மூலம ே எடு‌க் க ‌ விரு‌ம்பு‌கிறோ‌ம ்.

நா‌ங்க‌ள ் ஜனநாயக‌த்‌தி‌ற்காக‌ப ் போராடு‌கிறோ‌ம ். நாடாளும‌ன்ற‌த்த ை வலுவானதாகவு‌ம ், சுத‌ந்‌திரமானதாகவு‌ம ் மா‌ற் ற ‌ விரு‌‌ம்பு‌கிறோ‌ம ். அதேபோ ல ‌ நீ‌தி‌த்துறையு‌ம ் சுத‌ந்‌திரமானதாகவு‌ம ் த‌ன்னா‌ட்‌ச ி அ‌திகார‌‌த்துடனு‌ம ் இரு‌க் க வே‌ண்டு‌ம ்.

சுத‌ந்‌திரமா ன ‌ நீ‌தி‌த்துற ை ப‌ற்‌ற ி நா‌ங்க‌ள ் பேசு‌ம்போத ு அ‌தி‌ல ், பத‌வ ி ‌ நீ‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட ‌ நீ‌திப‌திகள ை ‌ மீ‌ண்டு‌ம ் ப‌ணியம‌ர்‌த்து‌ம ் ‌ விடயமு‌ம ் அட‌ங்கு‌ம ். ‌ நீ‌தி‌த்துறைய ை ‌ நிலை‌த்த‌ன்ம ை ‌ மி‌க்கதாகவு‌ம ், த‌ன்னை‌‌ப ் புது‌ப்‌பி‌த்த ு ‌ நிலை‌‌நிறு‌த்‌தி‌க ் கொ‌ள்வதாகவு‌ம ் மா‌ற் ற வே‌ண்டு‌ம ்.

மு‌ட்டா‌ஹ‌ிட ா குவா‌‌ம ி இய‌க்க‌‌த்‌தின‌ர ் எ‌ங்க‌ள ் ந‌ண்ப‌ர்க‌ள ் எ‌ன் ற அடி‌ப்படை‌யி‌ல ் அவ‌ர்களுட‌ன ் இணை‌ந்த ு ப‌ணியா‌ற் ற ‌ விரு‌ம்பு‌‌கிறோ‌‌‌ம ். ஆளு‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லி‌ம ் ‌ லீ‌க ் (‌‌‌ க்ய ூ) க‌ட்‌சியுட‌ன ் கூ‌ட்ட‌ண ி வை‌ப்பத ு ப‌ற்‌ற ி எதுவு‌ம ் கூ ற முடியாத ு.

தே‌ர்த‌ல ் முடிவுக‌ளி‌ல ் முறைகேடுகளை‌ச ் செ‌‌ய் ய பா‌கி‌ஸ்தா‌ன ் தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் ‌ நி‌ர்‌ப‌ந்‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு உ‌ண்மைதா‌ன ் எ‌ன்றாலு‌ம ், ச‌த ி முய‌ற்‌சிக‌ள ் மு‌றியடி‌‌க்க‌ப்ப‌ட்ட ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

Show comments