Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உளவு செய‌‌ற்கைகோளை சு‌ட்டு ‌‌வீ‌ழ்‌த்‌தியது அமெ‌ரி‌க்கா!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2008 (11:24 IST)
பூ‌மி‌யி‌ன ் ‌ மீத ு ‌ விழு‌ந்த ு பெரு‌ம ் ஆ‌ப‌த்த ை ஏ‌ற்படு‌த் த இரு‌ந் த அமெ‌ரி‌க்கா‌‌வி‌ன ் உளவ ு செய‌ற்க ை கோள ை அ‌ந்நா‌ட்ட ு ராணுவ‌ம ் புதன‌ன்ற ு ஏவுகண ை ‌ வீ‌ச ி தா‌க்‌கி அ‌ழி‌த்தது.

அமெ‌ரி‌க் க கட‌ற்பட ை க‌ப்ப‌லி‌‌ல ் இரு‌ந்த ு அமெ‌ரி‌க் க நேர‌ப்பட ி நே‌ற்ற ு இர‌வ ு 10.30 ம‌ணி‌க்க ு ( இ‌ந்‌தி ய நேர‌ம ்- இ‌ன்ற ு கால ை 9 ம‌ணி‌) வெ‌ற்‌றிகரமா க ஏவ‌‌ப்ப‌ட் ட இ‌ந் த ஏவுகண ை இல‌க்க ை ச‌ரியா க தா‌க்‌கியதா க அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளன‌ர ்.

எ‌னினு‌ம ், அத‌ன ் ‌விவர‌ம் உடனடியா க தெ‌ரிய‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் அ‌வ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளதா க கூ‌ற‌‌ப்படு‌கிறத ு.

ஒருவேள ை ‌ இ‌ந் த செய‌ற்கைகோ‌ள ் சு‌ட்ட ு ‌‌ வீ‌ழ்‌த்த‌ப்படாம‌ல ் ம‌க்க‌ள ் அ‌திக‌ம ் உ‌ள் ள இட‌ங்க‌ளி‌ல ் ‌‌‌ வீ‌ழ்ந்‌திரு‌ந்தா‌ல ் அ‌தி‌ல ் ‌ உ‌ள் ள ' ஹை‌ட்ர‌சி‌ன ்' எ‌ன் ற வே‌தி‌ப்பொரு‌ள ் உ‌யிரு‌க்க ு பெரு‌ம ் ஆப‌த்த ை ‌ விளை‌வி‌த்‌‌‌திரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க அ‌திகா‌ரி‌க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

கட‌ந் த 2006‌ ம ் ஆ‌ண்ட ு அமெ‌ரி‌க்க ா இ‌ந் த உளவ ு செயற்கைக ் கோள ை விண்ணில ் செலுத்தியத ு. ஆனால ் சிறித ு காலத்திற்கெல்லாம ் இந் த செயற்கைக்கோள ் செயலிழந்தத ு. இதனா‌‌ல ் ‌‌ செயல‌ற் ற ‌ நிலை‌யி‌ல ் வி‌ண்‌ணிலேய ே வ‌ட்டம‌டி‌த்து‌க ் கொ‌ண்டிரு‌ந்தத ு. இத‌னிடைய ே வரு‌ம ் மா‌ர்‌ச ் மாத‌ம ் பூ‌மி‌யி‌ல்‌ ‌விழலா‌ம ் எ‌ன் ற ‌ நிலை‌யி‌ல ் இரு‌ந்தத ு.

இதையடு‌த்த ு, அ‌திப‌ர ் பு‌ஷ ் ஆப‌த்த ை ‌ விளை‌வி‌க்க‌க ் கூடி ய இ‌ந் த உ‌ளவ ு செய‌ற்க ை கோள ை பூ‌மி‌க்க ு வரு‌ம ் மு‌ன்ன‌ர ் ‌‌ வி‌ண்‌ணிலேய ே ஏ‌வுகண ை ‌‌ வீ‌ச ி அ‌‌ழி‌க் க அமெ‌ரி‌க் க ராணுவ‌த்து‌‌க்க ு உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தா‌ர ் எ‌ன ்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments