Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் வே‌ட்பாள‌ர் தே‌ர்த‌லி‌ல் ‌பி‌ன்த‌ங்கு‌ம் ஹ‌ிலா‌ரி!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (18:01 IST)
அமெ‌ரி‌க்க அ‌திப‌ர ் தே‌‌ர்த‌லி‌ல ் ஜனநாயக‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் சா‌ர்‌பி‌ல ் போ‌ட்டி‌யிடு‌ம ் வே‌ட்பாளரை‌த ் தே‌ர்வ ு செ‌ய்யு‌ம ் தே‌ர்த‌லி‌ல ் ஹ‌ிலா‌ர ி ‌ கி‌ளி‌ண்டன ை பார‌க ் ஒபாம ா தொ‌ட‌ர்‌ந்த ு ‌ பி‌ன்னு‌‌க்கு‌த ் த‌ள்‌ள ி வரு‌கிறா‌ர ்.

இ‌ந் த ஆ‌ண்ட ு நவ‌ம்ப‌ர ் மாத‌ம ் 4 ஆ‌ம ் தே‌த ி நட‌க்கவு‌ள் ள அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் தே‌ர்த‌‌லி‌ல ் போ‌ட்டி‌யிடு‌ம ் வே‌ட்பாள‌ர்களை‌த ் தே‌ர்வ ு செ‌ய்வத‌ற்கா ன தே‌ர்வ ு மு‌ம்முரமா க நட‌ந்த ு வரு‌கிறத ு. இ‌தி‌ல ், ஆளு‌ம ் க‌ட்‌சியா ன குடியரசு‌க ் க‌ட்‌ச ி, எ‌தி‌ர்‌க ் க‌ட்‌சியா ன ஜனநாயக‌க ் க‌ட்‌ச ி ஆ‌கி ய இர‌‌ண்டி‌ற்கு‌ள்ளு‌ம ் கடுமையா ன போ‌ட்ட ி ‌ நிலவு‌கிறத ு.

ஜனநாயக‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் சா‌ர்‌பி‌ல ் போ‌ட்டி‌யிடு‌ம ், முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலார ி‌‌ க்கும ், அமெரிக்க ஆப்பிரிக்கரான பார‌க் ஒபாமாவு‌க்கு‌‌ம் இடை‌யி‌ல் நேரடியான மோத‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

பல்வேறு மாகாணங்களில் நடந்த வாக்கெடுப்பில் ஹிலாரியும், ஒபாமாவும் சம பலத்துடன் இருந்து வந்த ‌நிலை‌யி‌ல், சமீபத்திய தேர்தல்களில் ஹிலாரியை பின்னுக்குத் தள்ளி ஒபாமா முன்னேறி வருகிறார்.

புதன்கிழமை வெளியான விஸ்கான்சின், ஹவாய் மாகாணங்களின் தேர்தல் முடிவுகளும் ஒபாமாவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. ஹிலாரியின் கோட்டை என்றழைக்கப்பட்ட விஸ்கான்சின் மாகாண‌ம், தனது சொந்த மாகாணமான ஹவா‌ய் ஆ‌கிய இர‌ண்டிலு‌ம் ஒபாமா வெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளா‌ர்.

இதனால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள ஹிலாரி மார்ச் 4-ம் தேதி நடைபெறும் ஒ‌கியோ, டெக்ஸாஸ் மாகாணங்களின் தேர்த‌‌லி‌ன் முடிவுகளை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார். வெள்ளை இன மக்கள் அதிகம் நிறைந்துள்ள இந்த மாகாணங்களில் ஹிலாரிக்கு செல்வாக்கு இருப்பதாக கூறப்ப‌ட்டாலு‌ம், ஒபாமாதா‌ன் வெற்றி பெறுவா‌ர் என்று நம்பப்படுகிறது.

ஆளும் குடியரசு கட்சி‌யி‌ல் ஜான் மெக்கைன் தொட‌ர்‌ந்து முன்னிலையில் உள்ளார். விஸ்கான்சின் மாகாண தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்த இடத்தில் மைக் ஹக்கபீயும், 3-வது இடத்தில் ரோன் பௌலும் உள்ளனர்.

குடியரசு‌க ் க‌ட்‌சிய ை‌ச் சே‌ர்‌ந் த அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ்‌ஷி‌ன ் ‌ மீத ு அமெ‌ரி‌க்க‌ர்க‌ள ் ந‌ம்‌பி‌க்க ை இழ‌ந்து‌ள் ள சூழ‌லி‌ல ், அடு‌த் த அ‌திப‌ர ் எ‌தி‌ர்‌க ் க‌ட்‌சியா ன ஜனநாயக‌க ் க‌ட்‌சி‌யி‌லிரு‌ந்த ு தா‌ன ் வெ‌ற்‌றிபெறுவா‌ர் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments