Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌சி‌றில‌ங்க ராணுவ வாகன‌த்‌தி‌ன் ‌மீது தா‌க்குத‌ல்: 3 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (16:48 IST)
‌ சி‌றில‌ங்கா‌வி‌‌‌ல ் ராணு வ வாகன‌த்தை‌க ் கு‌றிவை‌‌த்த ு நட‌த்த‌ப்ப‌ட் ட தா‌க்குத‌‌லி‌ல ் 3 படை‌யின‌ர ் ச‌ம்ப வ இட‌‌‌த்‌திலேய ே கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

மொனறாக ல மாவ‌‌ட்ட‌ம ் பு‌த்த ள த‌ம்பகோ‌ட்ட ா எ‌ன் ற பகு‌தி‌யி‌ல ் இ‌ன்ற ு கால ை 11.30 ம‌ணி‌க்க ு ‌சி‌றில‌ங்க படை‌யினரு‌க்கு‌த ் தேவையா ன பொரு‌ட்களை‌க ் கொ‌ண்டு செ‌ன் ற வாகன‌த்தை‌க ் கு‌றிவை‌த்த ு தா‌க்குத‌ல ் நட‌த்த‌ப்ப‌ட்டதாகவு‌ம ், இ‌தி‌ல ் 3 படை‌யின‌ர ் ச‌ம்ப வ இட‌த்‌திலேய ே ப‌லியானதாகவு‌ம ் ராணுவ‌ச ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் உத ய நாணய‌க்கா ர தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இதையடு‌த்த ு ச‌ம்ப வ இட‌த்‌தி‌ல ் ஏராளமா ன படை‌யின‌ர ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌த ் தேடுத‌ல ் வே‌ட்ட ை நட‌த்த‌ப்ப‌ட்டத ு.

மணலா‌ற்‌றி‌ல ் மோத‌ல ்!

மணலாற்றில ் சிறிலங்காப ் படையினர ் மும்முனைகளில ் மேற்கொண் ட முன்நகர்வுத் தாக்குதல ் தமிழீ ழ விடுதலைப ் புலிகளால ் முறியடிக்கப்பட்டுள்ளத ு.
மணலாற்றின ் கொக்குத் தொடுவாய ், மண்கிண்டிமல ை மற்றும ் ஜானகபு ர பகுதிகளில ் நேற்ற ு ( செவ்வாய்க்கிழம ை) கால ை 10 மணி முத‌ல ் மால ை 6 மணி வர ை ‌ சி‌றில‌ங்க‌ப ் படையி ன‌ர ் முன்நகர்வு முய‌ற்‌சிகள ை மே‌ற்கொ‌ண்டன‌ர ்.

படை‌யின‌ரி‌ன ் இ‌த்தா‌க்குத‌ல ் முய‌ற்‌சிகள ை விடுதலைப ் புலிகள ் முறியடித்ததுட‌ன ், அவ‌ர்க‌ளிட‌ம ் இரு‌ந்த ு இய‌ந்‌திர‌த ் துப்பாக்கிக‌ள ், கையெ‌ற ி கு‌ண்டுக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட பய‌ங்க ர ஆயுத‌ங்க‌ளை‌‌க ் கை‌ப்ப‌ற்‌றியதாகவு‌ம ் பு‌தின‌ம ் இணை ய தள‌ச ் செ‌ய்‌த ி தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Show comments