Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் கூ‌ட்ட‌ணி ஆ‌ட்‌சி: நவா‌ஸ்- ஜ‌ர்தா‌ரி நாளை பே‌ச்சு!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (16:33 IST)
பா‌கி‌ஸ்தா‌‌‌னி‌ல ் கூ‌ட்ட‌ண ி ஆ‌ட்‌ச ி அமை‌க்கு‌ம ் ‌ தி‌ட்ட‌ம ் தொட‌ர்பாக‌ப ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌‌சி‌யி‌ன ் இணை‌த ் தலைவ‌ர ் ஆ‌ஷி‌ப ் அ‌‌ல ி ஜ‌‌ர்தா‌ரியு‌ம ், பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லி‌ம ் ‌ லீ‌க ் ( நவா‌ஸ ்) க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் நவா‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப்பு‌ம ் நாள ை ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌ச்ச ு நட‌த்துவா‌ர்க‌ள ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

பாகிஸ்தான் தே‌சிய‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌ல ் முடிவுக‌ள ் அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் முஷாரஃ‌ப்‌பி‌ற்கு‌ப ் பெரு‌ம ் ‌ பி‌ன்னடைவ ை ஏ‌ற்படு‌த்‌த ி உ‌ள்ள ன. அவரது ஆதரவு கட்சியான பாகிஸ்தான் மு‌ஸ்லீம் லீக் (குலா‌மி) படுதோல்வி அடைந்தது.

இதுவரை 259 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 87 இடங்களில் வெற்றி பெற்று பெனாசி‌ரி‌ன ் பாகிஸ்தான் மக்கள் கட்சி முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெ‌ரீஃ‌ப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவா‌‌ஸ்) 66 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் த‌னி‌த்த ு ஆ‌ட்‌சியமை‌க் க 132 இட‌ங்களு‌க்கு‌ மே‌‌ல ் தேவ ை எ‌ன் ற ‌ நிலை‌யி‌ல ், த‌ற்போத ு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை எ‌ன்பதா‌ ல, இந்த இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆ‌ட்‌ச ி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவரும் பெனா‌சிரின் கணவருமான ஆ‌ஷி‌ப ் அ‌ல ி ஜர்தாரியை நவாஸ் ஷெ‌ரீஃ‌ப் நாள ை சந்தித்துப் பேசுவா‌ர ் எ‌ன்று‌ம ், கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு ந ா‌‌ட ்களில் முடிவு எடுக்கப்படும் என்ற ு‌ ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் ஊடக‌ங்க‌ள ் தெ‌ரி‌‌வி‌க்‌கி‌ன்ற ன.

அப்படி கூட்டணி ஆட்சி அமையும் நிலையில் முஷாரஃப்புக்கு எதிராக நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்து அவரை பதவி நீக்கம் செய்ய முயற்சி மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ் எ‌ன்ற ு இ‌ந் த இர ு க‌ட்‌சிகளு‌ம ் அ‌றி‌வி‌த்து‌ள்ள ன.

இத்தேர்தல் முடிவுகள் முஷாரஃப்புக்கு செ‌ல்வா‌க்‌கி‌ல்ல ை என்பதை தெளிவுபடுத்திவிட்டன. முஷாரஃப் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (குலா‌மி) 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முக்கியத் தலைவர்கள் படுதோல்வி அடைந்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments