Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌க்ரை‌னி‌ல் வேலை‌நிறு‌த்த‌ம் வே‌ண்டா‌ம்: இ‌ந்‌தியா!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (14:55 IST)
ப‌க்ரை‌னி‌ல ் ப‌ணியா‌ற்று‌ம ் இ‌ந்‌திய‌ர்க‌ள ் வேலை‌நிறு‌த்த‌ப ் போரா‌ட்ட‌ங்க‌ளி‌ல ் ஈடுப ட வே‌‌ண்டா‌ம ் எ‌ன்ற ு வளைகுட ா நாடுகளு‌க்கா ன இ‌ந்‌திய‌த ் தூத‌ர ் பால‌கிரு‌ஷ் ண ஷெ‌ட்ட ி வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

வளைகுட ா நாடுக‌ளி‌ன ் ச‌ட்ட‌ங்களு‌க்க ு இ‌ந்‌திய‌ர்க‌ள ் ம‌தி‌ப்ப‌ளி‌‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், ‌ வி‌திகளு‌க்கு‌ப ் புற‌ம்பா க வேலை‌நிறு‌த்த‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட போரா‌ட்ட‌ங்க‌ளி‌ல ் ஈடுபடுவதை‌த ் த‌வி‌ர்‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

தொ‌ழிலாள‌ர ் நல‌ச ் ச‌ட்ட‌ங்களை‌ப ் புற‌க்க‌ணி‌க்கு‌ம ் தொ‌ழிலாள‌ர்களு‌க்க ு தூதரக‌‌ம ் ஆதரவ‌ளி‌க் க முடியாத ு எ‌ன்று‌ம ் பால‌கிரு‌ஷ் ண ஷெ‌ட்ட ி கூ‌றினா‌ர ்.

ப‌க்ரை‌னி‌ல ் உ‌ள் ள க‌ட்டுமான‌த ் தொ‌ழி‌ற்சாலைக‌ளி‌ல ் ப‌ணியா‌ற்று‌ம ் இ‌ந்‌திய‌ர்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட அய‌ல்நாடுகளை‌ச ் சே‌ர்‌ந் த தொ‌ழிலாள‌ர்க‌ள ் ஊ‌தி ய உய‌‌ர்வ ு கே‌ட்டு‌க ் கட‌ந் த 10 நா‌ட்களு‌க்கு‌ம ் மேலாக‌ப ் ப‌ல்வேற ு போரா‌ட்ட‌ங்கள ை நட‌த்‌திவரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ், இ‌ந்‌திய ா இ‌வ்வாற ு கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

மு‌ன்னதா க, ஐ‌க்‌கி ய அரப ு நாடுக‌ளி‌ன ் தொ‌ழிலாள‌ர ் நல‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ம‌‌ஜீ‌த ் அ‌ல ் அலா‌வியை‌ச ் ச‌ந்‌தி‌த் த பால‌கிரு‌ஷ் ண ஷெ‌ட்டி‌, ப‌ணி‌யிட‌ங்க‌ளி‌ல ் அமை‌தியையு‌ம ் ஒ‌ற்றுமையையு‌ம ் உருவா‌க்கு‌ம ் வ‌‌ ழ ிமுறைக‌ள ் கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌த்தா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Show comments