Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹ‌ிலா‌ரி‌ ‌கி‌ளி‌ண்டனு‌க்கு ‌மீ‌ண்டு‌ம் தோ‌ல்‌வி!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (14:52 IST)
அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் ஜனநாயக‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் சா‌ர்‌பி‌ல ் போ‌ட்டி‌யிடு‌ம ் வே‌ட்பாளரை‌த ் தே‌ர்வ ு செ‌ய்வத‌ற்கா க ‌ வி‌ஸ்கா‌ன்‌சி‌ன ் மாகாண‌த்‌‌தி‌ல ் நட‌ந் த தே‌ர்த‌லி‌ல ் ஹ‌ிலா‌ர ி ‌ கி‌ளி‌ண்டன ை ‌ வீ‌ழ்‌த்‌த ி பார‌க ் ஒபாம ா வெ‌ற்‌றிபெ‌ற்றா‌ர ்.

ஹ‌ிலா‌ரி‌க்க ு எ‌திரா க ஒபாம ா பெ‌ற்று‌‌ள் ள 9 ஆவத ு வெ‌ற்‌ற ி இதுவாகு‌ம ். இ‌ந் த வெ‌ற்‌றி‌யி‌ன ் மூல‌ம ் அ‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் ஒபாம ா போ‌ட்டி‌யிடுவத‌ற்கா ன வா‌ய்‌ப்புக‌ள ் ‌‌ பிரகாசமா‌க ி உ‌ள்ள ன. அவரு‌க்க ு பெ‌ண்க‌ளி‌ன ் ம‌த்‌தி‌யி‌ல ் அ‌தி க ஆதரவ ு இரு‌‌க்‌கி ற ‌ விடயமு‌ம ் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளத ு.

இதேபோ ல, குடியரசு கட்சியில் ஜான் மெக்கைன் விஸ்கான்சின் மாகாணத்திலும் வெற்றிபெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதன் மூலம் அதி ப‌ ர ் தே‌ர்த‌லி‌ல ் மெக்கைன் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஒபாமாவை கடுமையாக தாக்கியுள்ள மெக்கைன ், தொடர்ந்து அவரை எதிர்த்து கடுமையாக போராட போவதாக கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments