Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத‌வி ‌விலகும் எ‌ண்ண‌ம் எதுவு‌ம் இ‌ல்லை: முஷார‌ஃப்

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (12:50 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் நடைபெ‌ற் ற பொது‌த்தே‌ர்த‌‌லி‌ல ் அ‌தி‌ப‌ர ் முஷார‌ஃப ் ஆதரவ ு பெ‌‌ற் ற பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌‌லீ‌ம ் ‌ லீ‌க ் ( கா‌ன ்) க‌ட்‌சி‌யி‌ன ் வே‌ட்பாள‌ர்க‌ள ் தோ‌ல்‌‌வியை‌ ச‌ந்‌தி‌‌த்தத ு. இத‌னா‌ல ் '' அ‌திப‌ர ் பத‌வி‌யி‌லிரு‌ந்த ு ‌ விலகு‌ம ் எ‌ண்ண‌‌ம ் எதுவு‌ம ் இ‌ல்ல ை'' எ‌ன்ற ு அ‌திப‌ர ் முஷார‌‌ஃப ் அ‌‌றி‌வி‌‌த்து‌ள்ளா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் நடைபெ‌ற் ற பொது‌த்தே‌ர்த‌‌லி‌ல ் அ‌தி‌ப‌ர ் முஷார‌ஃப ் ஆதரவ ு பெ‌‌ற் ற பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌‌லீ‌ம ் ‌ லீ‌க ் ( கா‌ன ்) க‌ட்‌சி‌யி‌ன ் வே‌ட்பாள‌ர்க‌ள ் தோ‌ல்‌‌வியை‌ ச‌ந்‌தி‌த்தன‌ர ். இதையடு‌த்த ு, அ‌திப‌ர ் பத‌‌வி‌யி‌‌ல ் இரு‌ந்த ு முஷாரஃ‌ப ் ‌ வில க வே‌ண்டு‌ம ் எ‌‌ன்ற ு அ‌ங்கு‌ள் ள எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள ் வ‌லியுறு‌த்‌‌த ி வரு‌கி‌ன்ற ன.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் த‌னியா‌ர ் ப‌‌த்‌தி‌ரி‌‌க்கை‌க்க ு அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் அ‌ளி‌‌த்து‌ள் ள பே‌ட்டி‌யி‌ல ், அ‌திப‌ர ் பத‌வி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ விலகுவதே ா அ‌ல்லத ு ஓ‌ய்வ ு பெறுவதே ா கு‌றி‌த் த எ‌ண்ண‌ம ் எது‌வு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு ‌ தி‌ட்டவ‌ட்டமா க தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

தொட‌ர்‌ந்த ு அ‌தி‌ப‌ர ் பத‌வி‌யி‌ல ் ‌ நீடி‌த்த ு நா‌ட்டி‌ல ் ஜனநாயக‌‌ம ் மறுமல‌ர்‌ச்‌ச ி பெ ற வ‌‌ழ ி கா‌ட் ட இரு‌ப்பதா க கூ‌றி ய அவ‌ர ், மு‌ன்னா‌ள ் ‌‌ பிரதம‌‌ர ் நவா‌ஸ ் ஷெ‌‌ரீ‌ப ் உ‌ட‌ன ் இணை‌ந்த ு ப‌ணியா‌ற் ற தயாரா க இரு‌ப்பதாகவு‌ம ் கூ‌றினா‌ர ்.

மேலு‌ம ், தே‌ர்த‌ல ் நடைபெ‌ற்ற‌தி‌லிரு‌ந்த ு, பா‌‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லீ‌ம ் ‌ லீ‌க ் ( நவா‌ஸ ்) தலைவ‌ர ் நவா‌ஸ ் ஷெ‌ரீ‌ப ், பா‌‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் ஆ‌சி‌ப ் அ‌ல ி ஜ‌ர்தா‌‌ரியையே ா தா‌ன ் ச‌ந்‌தி‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

தா‌ன ் அர‌சி‌ய‌ல ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் இ‌ல்ல ை எ‌ன்று‌ம ் வெ‌ற்‌ற ி பெ‌ற் ற ம‌ற் ற க‌ட்‌யி‌‌ன ் தலைவ‌ர்க‌ள ் கூ‌‌ட்ட‌ண ி அரச ு அமை‌க் க பே‌‌ச்ச ு வா‌ர்‌த்த ை நட‌‌த் த ஒருவர ை ஒருவ‌ர ் ச‌‌ந்‌தி‌க் க இரு‌ப்பதாகவு‌ம ் அ‌திப‌ர ் முஷார‌ஃப ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments