Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌‌ல் : 15 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (20:50 IST)
இல‌ங்கை‌யி‌ல ் த‌மி‌‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் ‌ சி‌றில‌ங் க படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடு‌ம ் மோத‌லி‌ல ் 15 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், 30‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாய‌ம ் அடை‌ந்தன‌ர ்.

இல‌ங்கை‌‌‌யி‌ல ் வவு‌னிய ா, ம‌ன்னா‌‌ர ் மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் ‌ த‌மி‌‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் ‌ நிலைக‌ளி‌ன ் ‌ மீத ு ‌ சி‌றில‌ங் க ராணுவ‌த்‌தின‌ர ் தொட‌ர்ந‌்த ு தா‌க்குத‌ல்கள ை நட‌த்‌த ி வரு‌கி‌‌ன்றன‌ர ். இத‌ற்கு‌ப ் பு‌லிகளு‌ம ் கடுமையாக‌ப ் ப‌திலட ி கொடு‌த்த ு வரு‌கி‌ன்றன‌ர ்.

ம‌ன்னா‌ரி‌ல ் நே‌ற்ற ு அ‌திகால ை 5.30 ம‌ண ி முத‌ல ் மால ை வர ை ‌ நீடி‌த் த மோத‌ல்க‌ளி‌ல ் 15 படை‌யின‌‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், 30‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாய‌ம ் அடை‌ந்ததாக‌ப ் ‌ பு‌லிக‌ள ் தர‌ப்‌பி‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டத ு. த‌ங்க‌ள ் தர‌ப்‌ப ு இழ‌ப்பு‌க‌ள ் கு‌றி‌த்த ு அவ‌ர்க‌ள ் ‌ வி‌ரிவா க எதையு‌ம ் தெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்ல ை.

வட‌க்க ு மோத‌ல்க‌ளி‌ல ் 25 பு‌லிக‌ள ் ப‌ல ி!

இத‌ற்‌கிடை‌யி‌ல ், இல‌ங்கை‌யி‌ன ் வட‌க்கு‌ப ் பகு‌திக‌ளி‌ல ் நட‌ந் த மோத‌ல்க‌ளி‌ல ் 25 ‌ பு‌லிகளு‌ம ் 2 படை‌யினரு‌ம ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம ், அ‌ந் த உட‌ல்க‌ள ் ச‌ர்வதேச‌ச ் செ‌ஞ்‌‌சிலுவை‌ச ் ச‌ங்க‌த்‌திட‌ம ் ஒ‌ப்படை‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ் ‌ சி‌றில‌ங் க அர‌சி‌ன ் தே‌‌சிய‌ப ் பாதுகா‌ப்பு‌‌த ் தகவ‌ல ் மைய‌ம ் தெ‌ரி‌‌வி‌த்தத ு.

இதுத‌வி ர வட‌கிழ‌க்‌கி‌ல ் உ‌‌‌லிய‌ன்குள‌ம ் பகு‌தி‌யி‌ல ் நட‌ந் த மோத‌லி‌ல ் 10 பு‌லிக‌ளு‌ம ், 2 படை‌‌யினரு‌ம ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதா க பாதுகா‌ப்ப ு அமை‌ச்சக‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இதுவரை 250 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது.. கேசி வீரமணி குற்றச்சாட்டு..!

ஸ்ரீவைகுண்டத்தில் 110 மில்லி மீட்டர் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் கிடைப்பது எப்போது? தேசிய தேர்வு முகமை தகவல்..!

டீசல் பேருந்துகள் CNG பேருந்துகளாக மாற்றம்! - போக்குவரத்துக் கழகம் எடுத்த முடிவு!

மகன் பதவியை பறித்து அப்பாவுக்கு பதவி கொடுத்த மாயாவதி.. உபியில் பரபரப்பு..!

Show comments