Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் பொது‌த் தே‌ர்த‌ல்: எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் தொட‌ர்‌ந்து மு‌ன்‌னிலை!

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (15:10 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் பொது‌த ் தே‌ர்த‌லி‌ல ் எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள ் தொட‌ர்‌ந்த ு மு‌ன்‌னில ை வ‌கி‌த்த ு வரு‌கி‌ன்றன‌ர ். இ‌துவர ை நட‌ந்து‌ள் ள வா‌க்க ு எ‌ண்‌‌ணி‌க்கை‌‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி 84 இட‌ங்களை‌க ் கை‌ப்ப‌ற்‌ற ி முத‌லிட‌த்‌திலு‌ம ், பா‌கி‌‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லி‌ம ் ‌ லீ‌க ் ( நவா‌ஸ ்) 63 இட‌ங்களை‌க ் கை‌ப்ப‌ற்‌ற ி 2 வத ு இட‌த்‌திலு‌ம ் உ‌ள்ளன‌ர ். அ‌திப‌ர ் முஷாரஃ‌ப்‌ ஆதரவாள‌ர்க‌ள ் படுதோ‌ல்‌வியை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ள்ளன‌ர ்.

இ‌ன்ற ு ம‌திய‌ம ் 2.00 ம‌ண ி ‌ நிலவர‌ப்பட ி பெனா‌சி‌ர ் பு‌ட்டோ‌வி‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி 84 இட‌ங்க‌ளிலு‌ம ், நவா‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப்‌பி‌ன ் பா‌கி‌ஸ்தா‌‌ன ் மு‌ஸ்‌லி‌ம ் ‌ லீ‌க ் ( நவா‌ஸ ்) 63 இட‌ங்க‌ளிலு‌ம ், பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லி‌ம ் ‌ லீ‌க ் ( குலா‌த ி இ ஆச‌ம ்) 36 இட‌ங்க‌ளிலு‌ம ், மு‌த்தாத ா குவா‌ம ி இய‌க்க‌ம ் 19 இட‌ங்க‌ளிலு‌ம ், அவா‌ம ி தே‌சிய‌க ் க‌ட்‌ச ி 10 இட‌ங்க‌ளிலு‌ம ், பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி ( எ‌ஸ ்) 1 இட‌த்‌திலு‌ம ், பா‌கி‌ஸ்தா‌‌ன ் மு‌ஸ்‌லி‌ம ் ‌ லீ‌க ் ( எஃ‌ப ்) 4 இட‌ங்க‌ளிலு‌ம ், சுயே‌ட்சைக‌ள ் 21 இட‌ங்க‌ளிலு‌ம ் வெ‌ற்‌ற ி பெ‌ற்று‌ள்ளன‌ர ்.

பாகிஸ்தானில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 137 உறுப்பினர்கள் தேவை. தேர்தல் முடிவுகளின்படி எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பா‌ன்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது.

தேர்தலில் முஷாரஃ‌ப ் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கிய ூ), மறைந்த பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) ஆகிய 3 கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.

அமை‌ச்ச‌ர்க‌ள் படுதோ‌ல்‌வி!

முஷாரஃப் ஆதரவாளர்களில் முக்கியத் தலைவர்களாகவும், அமை‌ச்ச‌ர்களாகவு‌ம் இருந்த பலர் படுதோல்வி அடை‌ந்து‌ள்ளன‌ர்.

பஞ்சாப் தொகுதியில் போட்டியிட்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கிய ூ) கட்சித் தலைவர் சவுத்திரி சுஜத் ஹூசைனை, பெனாசிர் கட்சி வேட்பாளர் சவுத்திரி அகமது முக்தார் தோற்கடித்தார். இதனா‌ல் முஷாரஃப் ஆதரவாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கிய ூ) கட்சி‌யி‌ன் தலைவர்களில் ஒருவர் கூறுகையில், "தேர்தல் முடிவை நம்ப முடியவில்லை. கடும் அதிர்ச்சியாக உள்ளது'' என்றார்.

ராவ‌ல்‌பி‌ண்டி தொகுதியில் 7 தடவை வெற்றி பெற்றவரும், முஷாரஃப்பின் நம்பிக்கைக்கு உரியவருமான ஷேக் ரசீத் அகமதுவும் படுதோல்வியை சந்தித்தா‌ர். முஷாரஃப்பின் வலதுகரம் என்று வர்ணிக்கப்படும் ஜூபைதா ஜலால், செக்வடார் தொகுதியில் போட்டியி‌ட்ட சுயேட்சை வேட்பாளரிடம் தோ‌ற்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments