Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடி அ‌மீ‌ன் வ‌ழி‌‌யி‌ல் ‌பிரபாகர‌‌ன் உ‌யி‌ர்‌ த‌ப்பலா‌ம்: ‌சி‌றில‌ங்கா யோசனை!

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (15:03 IST)
த‌மி‌‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌‌லிக‌ள ் இய‌க்க‌த ் தலைவ‌ர ் வேலு‌ப்‌பி‌ள்ள ை ‌ பிரபாகர‌ன ் உ‌யி‌ர ் த‌ப்‌ ப, உகா‌ண்ட ா ச‌ர்வா‌திகா‌ர ி இட ி அ‌மீ‌ன ் வ‌ழி‌யி‌ல ் இல‌ங்கைய ை ‌ வி‌ட்ட ு வெ‌ளியே‌ற ி அய‌ல்நாடுக‌ளி‌ல ் த‌ஞ்ச‌ம ் புகலா‌ம ் எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங்க ா அரச ு யோசன ை கூ‌றியு‌ள்ளத ு.

உகாண்டாவில ் கடந் த 1971 ம ் ஆண்ட ு இராணு வ புரட்ச ி மூலம ் ஆட்சிய ை கைப்பற்றி ய இட ி அமீன ், 1979 ம ் ஆண்ட ு நிகழ்ந் த உகாண்ட ா - தான்சானிய ா போருக்குப ் பின்னர ் லிபியாவுக்க ு தப்பிச ் சென்றார ். பின்னர ் அவர ் 1981 ம ் ஆண்ட ு சவுத ி அரேபியாவுக்க ு சென்ற ு, 2003 ம ் ஆண்ட ு இறக்கும ் வர ை அங்கேய ே தங்க ி இருந்தார ்.

இதுபோன்றதொர ு தீர்வ ை பிரபாகரனுக்க ு தாங்களும ் தெரிவிப்பதா க ‌ சி‌றில‌ங் க அயலுறவுத ் துற ை அமைச்ச க செயலர ் பாலித ா கோஹன ா கூறியுள்ளார ்.

இதுகு‌றி‌த்த ு ஆ‌ஸ்‌ட்ரே‌லியத ் தனியார ் செய்த ி நிறுவனம ் ஒன்றிற்க ு பேட்டியளித் த அவர ், " பிரபாகரன ் கிளிநொச்சியைவிட்ட ு வெளியேறினால ் , ராஜீவ ் கொல ை வழக்க ு தொடர்பா க இந்திய ா நிச்சயம ் அவர ை பிடித்துவிடும ். மேலும ் இந்தியாவும ் அவ்வப்போத ு பிரபாகரன ை நாட ு கடத் த வேண்டும ் என்ற ு கடிதம ் அனுப்ப ி வருகிறத ு " என்றா‌ர ்.

‌ சி‌றில‌ங்கா‌வி‌ன ் ஆதாரம‌ற் ற தகவ‌ல்க‌‌‌ள ்!

போ‌ர ் ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ஒருதலையா க வெ‌ளியே‌றி ய ‌ பிறக ு, த‌மிழ‌ர ் பகு‌திக‌ளி‌ல ் தா‌க்குதலை‌த ் ‌ தீ‌விர‌ப்படு‌த்‌த ி வருவதுட‌ன ், பு‌லிக‌ளி‌ன ் ம ன உறு‌தியை‌க ் குலை‌‌க்கு‌ம ் நடவடி‌க்கைளையு‌ம ் ‌ சி‌றில‌ங் க அரச ு தொட‌ர்‌ச்‌சியா க மே‌ற்கொ‌ண்ட ு வரு‌கிறத ு.

இத‌ன ் ஒருபகு‌தியாக‌, ‌விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் இய‌க்க‌த்‌தி‌ன ் தலைவ‌ர ் வேலு‌ப்‌பி‌ள்ள ை ‌ பிரபாகர‌ன ் போ‌ரி‌ல ் படுகாய‌ம ் அடை‌ந்து‌வி‌ட்டா‌ர ், செயல‌ற்று‌ப ் போ‌ய்‌வி‌ட்டா‌ர ் எ‌ன்பத ு போ‌ன் ற ஆதாரம‌ற் ற தகவ‌ல்கள ை வெ‌ளி‌யி‌ட்டுவ‌ந்தத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், பிரபாகரன் போரில ் தோற்ற ு இலங்கையைவிட்ட ு தப்பிச்செல் ல தருணம ் பார்த்துக ் கொண்டிருப்பத ை போன் ற தோற்றத்த ை ஏற்படுத்தும ் விதமா க, இட ி அமீன ் பாணியில ் பிரபாகரன ் வெளிநாட்டில ் தஞ்சம ் புகலா‌ம ் எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங் க அரச ு கூறியுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments