Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் வா‌க்கு‌ப்ப‌திவு ‌நிறைவடை‌ந்தது!

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2008 (19:32 IST)
கு‌ண்ட ு வெடி‌ப்ப ு, வ‌ன்முறைக‌ள ், ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் அ‌ச்சுறு‌த்த‌‌ல ் ஆ‌கியவ‌ற்‌றி‌ற்கு இடை‌யி‌ல், பா‌கி‌ஸ்தா‌ன் பொது‌த் தே‌ர்த‌ல் வா‌க்கு‌ப்ப‌திவு ‌நிறைவடை‌ந்தது.

‌ சில இட‌ங்க‌‌ளி‌ல் வா‌க்கு‌ப்ப‌திவ ு கு‌றை‌ந்து‌ள்ளதை‌க ் காரண‌ம ் கா‌ட்டி‌த ் தே‌‌ர்தல ை ர‌த்த ு செ‌ய் ய முடியாத ு எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் பொது‌த ் தே‌ர்த‌ல ் நட‌ந் த வா‌க்கு‌ச ் சாவடிக‌ளி‌ல ் ‌ சி‌க்கலு‌க்க ு உ‌ரியவ‌ற்ற ை தலைமை‌த ் தே‌ர்த‌ல ் ஆணைய‌ர ் கா‌ச ி முகமத ு ஃபரூ‌க ் பா‌ர்வை‌‌யி‌ட்டா‌ர ். வா‌க்கு‌ப ் ப‌திவ ு ம‌ந்தமா க நட‌ந் த பகு‌திக‌ள ை அவ‌ர ் ப‌ா‌ர்வை‌யி‌ட் ட போத ு, அ‌ங்க ு தே‌ர்தல ை ர‌த்த ு செ‌‌‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்‌க்க‌‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌‌ள ் ‌ சில‌ர் கோ‌‌ரி‌க்க ை ‌ விடு‌த்தன‌ர ்.

இத ு கு‌றி‌த்து‌ச ் செ‌ய்‌தியாள‌ர்க‌ள ் கே‌ட்டத‌ற்க ு, " வா‌க்கு‌ப ் ப‌திவ ு குறைவா க இரு‌ப்பதை‌க ் காரண‌ம ் கா‌ட்டி‌த ் தே‌ர்தல ை ர‌த்த ு செ‌ய்வத‌ற்கு‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ல ் இட‌மி‌ல்ல ை" எ‌ன்றா‌ர ் முகம த ஃபரூ‌க ். பா‌கி‌ஸ்தானு‌க்க ு உ‌ரி ய வ‌ன்முறைகளை‌த ் த‌வி‌ர்‌த்த ு, பொது‌த ் தே‌ர்த‌ல ் அமை‌‌தியாகவ ே நட‌ந்த ு முடி‌ந்து‌ள்ளத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி ந‌ம்‌பி‌க்க ை!

பொதுத் தேர்தலில் தங்களது கட்சி அதிக இடங்களில் வெற்றி பெரு‌ம ் எ‌ன்ற ு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவர் ஆ‌ ஷிப் அலி ஜர்தாரி ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

சிந்து மாகாணத்தின் தெற்குப் பிராந்தியமான நவாப்ஷாவில் தனது வாக்கை பதிவு செய்த ஜர்தாரி, ‌பி‌ன்ன‌ர் செய்தியாளர்களிடம் பேசுகை‌யி‌ல், அடுத்த அரசை பாகிஸ்தான் மக்கள் கட்சி அமைக்கும் என்றும் எல்லா விவரங்களும் இன்று மாலைக்குள் தெரியவரும் என்றும் கூ‌றினா‌ர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவியுமான பெனா‌சி‌ர் புட்டோ

கட‌ந்த டிசம்பர் மாதம் 26 ஆ‌ம் த‌ே‌தி படுகொலை செய்யப்பட்டார். அவருக்குப் பின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அவரது கணவரான ஜர்தாரி, தங்களது கட்சி நாட்டில் அனைத்து இடங்களிலும் அதிக அளவில் வெ‌ற்‌றிபெரு‌ம் எ‌‌ன்று கூ‌றியு‌ள்ளது ம‌க்க‌ளிடை‌யி‌ல் எ‌தி‌ர்பா‌ர்‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

தனியார் பாதுகாவல‌ர்க‌‌ள் புடைசூழ குண்டு துளைக்காத காரில் வந்த ஜர்தாரி, கடும் பாதுகாப்பிற்கு இடையே வாக்களித்தார். பின்னர் அவர் திரும்பிச் செல்லும் போது தங்களது ஆதரவாளர்களைப் பார்த்து கைவிரல்களை உயர்த்தி வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.

இணை‌ந்து செய‌ல்பட முஷாரஃ‌ப் ‌விரு‌ப்ப‌ம்!

பா‌கி‌ஸ்தா‌ன் அ‌திப‌ர் ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப், ராவல்பிண்டி நகரில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தார். அ‌ப்போது, "நா‌ட்டி‌ன் நலனை‌க் கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு அனைவருடனு‌ம் இணை‌ந்து செய‌ல்படவே நா‌ன் ‌விரு‌ம்பு‌கிறே‌ன்" எ‌ன்றா‌ர்.

பாகிஸ்தான் வடமேற்கு எல்லையான தேரா இஸ்மாயில் கான் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் ஜமைத் உலேமா இ இஸ்லாம் தலைவர் மெளலானா பஸ்லூர் ரஹ்மான் வாக்களித்தார். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக அங்கு வாக்குப் பதிவு மிக மந்தமாக இருந்தது. இடை‌க்கால அர‌சி‌ன் பிரதமர் முகமது‌‌‌மியா‌ன் சும்ரோ தெற்கு சிந்து மாகாண‌ம் ஜகோபாபாதில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments