Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சீன‌க் க‌ப்ப‌ல் கட‌‌லி‌ல் மூ‌ழ்‌கியது: 28 பே‌ரை‌க் காண‌வி‌ல்லை!

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2008 (14:16 IST)
‌ சீனா‌வி‌ற்கு‌ச ் சொ‌ந்தமா ன சர‌க்கு‌‌க ் க‌ப்ப‌ல ் ஒ‌ன்ற ு வட‌க்க ு ‌ பி‌லி‌ப்பை‌ன்‌‌‌ஸ ் அரு‌கி‌ல ் கட‌லி‌ல ் மூ‌ழ்‌கிய‌தி‌ல ், அ‌தி‌ல ் பயண‌ம ் செ‌ய் த 28 பே‌ர ் ப‌லியா‌கி‌யிரு‌க்கலா‌ம ் எ‌ன்ற ு அ‌ஞ்ச‌ப்படு‌கிறத ு.

‌ சீன‌ா‌வி‌ன ் ‌ ஜி‌ன்ஷா‌ன ் எ‌ன் ற சர‌க்கு‌க் க‌ப்ப‌ல ், ‌ பி‌லி‌ப்பை‌ன்‌சி‌ன ் கே‌ப ் போ‌ஜியேட‌ர ் பகு‌தி‌யி‌ல ் செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந் த போத ு கட‌லி‌ல ் மூ‌ழ்‌கியதா க, பிலிப்பைன்ஸ ் கடலோ ர‌ க ் காவல்பட ை செய்தித ் தொடர்பாளர ் லெப்டினன்ட ் கமாண்டர ் அர்மன்ட ோ பலில ோ தெரிவித்தா‌ர ்.

இதுகுறித்த ு தகவல ் அறிந்தது‌ம ், மீட்புப் படகுகள ், ஹெலிகாப்டர ் உதவியுடன் அ‌க்கப‌லி‌ல ் இரு‌ந் த 28 பேரை‌த ் தேட ி வருவதாகவும ், ஆனால ் இதுவர ை ஒருவர ் கூ ட மீட்கப்படவில்ல ை என்றும ் அவர ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments