Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் நாளை பொதுத் தேர்தல்!

Webdunia
ஞாயிறு, 17 பிப்ரவரி 2008 (15:43 IST)
பாகிஸ்தானில ் நாள ை பொதுத ் தேர்தல ் பலத் த பாதுகாப்புடன ் நடைபெ ற உள்ளத ு. இத‌னிடையே பா‌கி‌ஸ்தா‌னி‌ல் நட‌ந்த த‌ற்கொலை படை தா‌க்குத‌லி‌‌ல் 42 பே‌ர் ப‌லியா‌கி உ‌ள்ளன‌ர்.

பாகிஸ்தானில ் நாடாளுமன்றத்திற்கும ், மாகா ண சட்டமன்றங்களுக்கும ் பொதுத ் தேர்தல ் நாள ை பலத் த பாதுகாப்புடன ் நடைபெறுகிறத ு. இ‌ந்த தே‌ர்‌த‌‌‌லி‌ல் படுகொல ை செய்யப்பட் ட பெனாசிர ் புட்டோவின ் பாகிஸ்தான ் மக்கள ் கட்ச ி, முன்னாள ் பிரதமர ் நவாஸ ் ஷெரீப்பின ் பாகிஸ்தான ் முஸ்லிம ் லீக ் ( என ்) உள்ளிட் ட பல்வேற ு கட்சிகள ் உள்ள ன.

பாகிஸ்தான ் மக்கள ் கட்ச ி தலைவரா க பொறுப்பேற்றுள் ள பெனாசிர ் புட்டோவின ் மகன ் பிலாவல ் தேர்தல ் பிரச்சாரத்தில ் நேரடியா க ஈடுபடவில்ல ை. பெனாசிர ் புட்ட ோ படுகொல ை செய்யப்படுவதற்க ு முன்ப ு கடைசியா க ஆற்றி ய அவரத ு உர ை பாகிஸ்தான ் மக்கள ் கட்ச ி சார்பில ் பிரச்சாரத்தில ் பயன்படுத்தப்பட்டத ு.

நவாஸ ் ஷெரீப்பும ், பெனாசிரின ் கணவர ் ஜர்தாரியும ் கூட்டண ி ஆட்ச ி குறித்த ு பேச ி வருவதாகக ் கூறப்படுகிறத ு. தேர்தலில ் முறைகேடுகள ் நடைபெற்றால ் இந் த இர ு கட்சியினரும ் கூட்டா க போராட்டம ் நடத்தவும ் முடிவ ு செய்திருப்பதா க கூறப்படுகிறத ு. முஷாரப ் ஆதரவ ு பெற் ற ஆளுங்கட்சிக்க ு தேர்தலில ் பின்னடைவ ு ஏற்படும ் என்ற ு கருத்த ு கணிப்ப ு முடிவுகள ் தெரிவிக்கின்ற ன.

இந் த தேர்தல ் சுதந்திரமாகவும ், நியாயமாகவும ் நடைபெறும ் என்ற ு அதிபர ் முஷாரப ் தெரிவித்துள்ளார ். தேர்தல ் முடிவுகளுக்க ு பிறக ு வன்முறைகள ் அரங்கேறினால ் அதன ை அரச ு சகித்துக ் கொள்ளாத ு என்ற ு அவர ் எச்சரித்துள்ளார ். ஆயினும ் தேர்தல ் நியாயமாகவும ், அமைதியாகவும ் நடைபெறும ா? என் ற அச்சம ் பொத ு மக்கள ் மத்தியில ் நிலவுகிறத ு.

த‌ற்கொலை படை தாக‌்குத‌லி‌ல் 42 பேர ் பல ி

இதனிடைய ே பாகிஸ்தானின ் வடமேற்க ு பகுதியில ் உள் ள பராசின ா‌ரி‌ல் உ‌ள்ள பெனாசிர ் புட்டோவின ் பாகிஸ்தான ் மக்கள ் கட்ச ி தேர்தல ் அலுவலகத்திற்க ு அருக ே நடந் த தற்கொல ை பட ை தாக்குதலில ் 42 பேர ் கொல்லப்பட்டனர ். 90 க்கும ் மேற்பட்டோர ் படுகாயம ் அடைந்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments