Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌‌ன் தே‌ர்த‌ல் ‌பிர‌ச்சார‌ம் இ‌ன்று ந‌ள்‌ளிரவுட‌ன் ஓ‌ய்‌கிறது!

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2008 (15:17 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌‌ல ் வரு‌ம ் ‌ தி‌ங்க‌ட ் ‌ கிழம ை நடை‌பெ ற உ‌ள் ள 9 வத ு பொது‌த ் தே‌ர்தலையொ‌ட்ட ி தே‌ர்த‌ல ் ‌ பிர‌ச்சார‌ம ் இ‌ன்ற ு ந‌ள்‌ளிரவ ு 12 ம‌ணியுட‌ன ் முடிவடை‌கிறத ு.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் கட‌ந் த மாத‌ம ் 8 ஆ‌ம ் தே‌த ி தே‌ர்த‌ல ் நடை‌பெ ற இரு‌ந் த ‌ நிலை‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌‌ த் தலைவரு‌ம ், மு‌ன்னா‌ள ் ‌ பிரதமருமா ன பெனா‌சீ‌ர ் தே‌ர்த‌ல ் ‌ பிர‌ச்சார‌த்‌தி‌ன ் போத ு படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ். இதனை‌த ் தொட‌ர்‌ந்த ு தே‌ர்த‌ல ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டத ு. நாள ை மறு‌தின‌ம ் தே‌ர்த‌ல ் நடை‌பெ ற உ‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு ந‌ள்‌ளிரவுட‌ன ் ‌ பிர‌ச்சார‌ம ் முடிவடை‌கிறத ு.

நாட ு முழுவது‌ம ் அன‌ல ் பற‌க்கு‌ம ் தே‌ர்த‌ல ் ‌‌ப ிர‌ச்சார‌ம ் நடை‌பெ‌ற்ற ு வரு‌கிறத ு. நா‌ட்டி‌ன ் மூலைமுடு‌க ்க ெல்லா‌ம ் க‌ட்‌சிக‌ளி‌ன ் கொடிகளு‌ம ், தோரண‌ங்களு‌ம ், கொ‌ள்க ை ‌ விள‌க் க போ‌ர்டுகளு‌ம ் காண‌ப்படு‌கி‌ன்றத ு. அ‌ந்நா‌ட்ட ு அயலுறவு‌த ் தற ை அமை‌ச்சக‌ம ் அய‌ல்நா‌ட்ட ு தே‌ர்த‌ல ் பா‌ர்வையாள‌ர்க‌ள ் தே‌ர்த‌ல ை பா‌ர்வை‌யி‌ ட ‌ வி‌ரிவா ன ஏ‌ற்பாடுகள ை செ‌ய்து‌ள்ளத ு.

மாகாண‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள அனை‌த்த ு சாவடிகளு‌க்கு‌ம ் வா‌க்க ு ‌ சீ‌ட்டுகளு‌ம ், அ‌ழியா த மையு‌ம ் அனு‌ப்‌பி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ‌ விரு‌ம்ப‌த்தகா த ச‌ம்பவ‌ங்க‌ள ் எதுவு‌ம ் நடை‌பெறா த வ‌ண்ண‌ம ் இராணுவ‌ம ் முழ ு உஷா‌ர ் ‌ நிலை‌யி‌ல ் வை‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு. இ‌த்தே‌ர்த‌லி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிகளு‌க்க ு ம‌க்க‌ளிடைய ே செ‌ல்வா‌க்க ு அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ா, இல்லைய ா எ‌ன்பத ு தெ‌ரியவரு‌ம ்.

இ‌த்தே‌‌ர்தலு‌க்காக 20 ஆ‌யிர‌ம் கோடி ரூபா‌ய் வரை பா‌கி‌ஸ்தா‌ன் அரசு செலவு செ‌ய்ய உ‌ள்ளது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் மு‌‌ன்னா‌ள் ‌கி‌ரி‌க்கெ‌ட் அ‌ணி தலைவ‌ரு‌ம் த‌ற்போதைய அர‌சிய‌ல் வா‌தியுமான இ‌ம்ரா‌ன்கா‌‌‌னி‌ன் மு‌ன்னா‌ள் மனை‌வி ஜெ‌மிமா இ‌ன்று அ‌‌திப‌ர் முஷாஃ‌ப்பை ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர்.

இ‌ங்‌கிலா‌ந்து நா‌ளித‌ழ்‌ ஒ‌ன்‌றி‌ற்காக அ‌திப‌ர் முஷாரஃ‌ப்‌‌பிட‌ம் பே‌ட்டி எடு‌த்தபோது, பா‌கி‌‌ஸ்தா‌னி‌ல் நே‌ர்மையாகவு‌ம் ‌நியாயமான முறை‌யி‌ல் தே‌ர்தலை நட‌த்த அனை‌த்து ஏ‌ற்பாடுகளு‌ம் செ‌ய்‌ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாக ஜெ‌மிமா‌விட‌ம் அ‌திப‌ர் முஷாரஃ‌ப் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இத‌னிடையே இ‌த்தே‌ர்தலை இ‌ம்ரா‌ன்கா‌ன் கட‌்சி புற‌க்க‌ணி‌‌த்து‌ள்ளது கு‌றி‌‌ப்‌பிட‌த்‌த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments