Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது ‌தி‌ட்ட‌‌ம் அமலானா‌ல் பாதுகா‌ப்பு அ‌திக‌ரி‌க்க‌ப்படு‌ம்: ‌சி‌றில‌ங்கா!

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (18:06 IST)
சேத ு சமு‌த்‌திர‌த ் ‌ தி‌ட்ட‌த்தை‌ச ் செய‌ல்படு‌த்‌தினா‌ல ் கடலோர‌ப ் பகு‌தி‌யி‌ல ் பாதுகா‌ப்ப ை ‌ தீ‌விர‌ப்படு‌த் த வே‌ண்டி ய அவ‌சிய‌ம ் ஏ‌ற்படு‌ம ் எ‌ன்ற ு ‌ சி‌றில‌‌ங்க‌க ் கட‌ற்படை‌த ் தளப‌த ி வச‌ந் த கரணகோ ட தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌ந் த இ‌ந்‌திய‌ப ் பெரு‌ங்கடலோ ர நாடுக‌ளி‌ன ் கட‌ற்படை‌த ் தளப‌திக‌‌ளி‌ன ் கூ‌ட்ட‌த்‌தி‌‌ன ் இடை‌‌யி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த்தபோத ு அவ‌ர ் இ‌வ்வாற ு தெ‌ரி‌வி‌த்துட‌ன ், விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்க சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு அவசியம் என்றும் கூ‌றினா‌ர ்.

இதனிடையே, சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படுவதால் நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது என்ற ு‌ ம ், ம‌த்‌தி ய அரசு மேற்கொண்ட ஆய ்‌ வி‌ல ் இது உறுதியாகி உள்ளத ா கவும் இந்திய கடலோ ர‌ க ் காவல்படை இய‌க்குந‌ர் ஆர ். எப ். கான்ட்ரக்டர் தெரிவித்துள்ளார் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments