Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க பல்கலைகழகத்தில் துப்பாக்கி சூடு: 5 மாணவர்கள் பலி!

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (15:00 IST)
அமெரிக்காவின ் வடக்க ு இல்லினாஸ ் பல்கலைகழகத்தில ் மர் ம மனிதன ் நடத்தி ய துப்பாக்கி சூட்டில ் 4 மாணவிகள ் உட்ப ட ஐந்த ு பேர ் பலியாயினர ்; 16 பேர ் காயமடைந்தனர ்.

பல்கலைகழகத்தின ் கருத்தரங்க ு அறையில ் நேற்ற ு பிற்பகல ் மாணவர்களுக்க ு வகுப்ப ு நடந்துகொண்டிருந்தத ு. அப்போத ு உயரமா ன கருப்ப ு நி ற உட ை, தொப்ப ி அணிந்திருந் த ஒர ு மர் ம மனிதன் அறையின ் மேடைக்க ு சென்றான ். தான ் கொண்ட ு வந்திருந் த துப்பாக்கிய ை எடுத்து சரமாரியாக அறையில ் கூடியிருந் த மாணவர்கள ை நோக்க ி சுட்டான ்.

30 குண்டுகளுக்க ு மேல ் சிதறவிட் ட அந் த மர் ம மனிதன ் இறுதியில ் தன்னைத்தான ே சுட்ட ு தற்கொல ை செய்துகொண்டான ். இதில ் மர் ம மனிதன ் உட்ப ட 4 பேர ் சம்ப வ இடத்திலேய ே உயிரிழந்தனர ்; 2 பேர ் மருத்துவமனையில ் உயிரிழந்தனர ். இதுதவி ர காயமடைந் த 16 பேர ் மருத்துவமனையில ் சிகிச்ச ை பெற்ற ு வருகின்றனர ்.

' இந் த சம்பவம ் சி ல வினாடிகளில ் நடந்துமுடிந்துவிட்டத ு. அவன ் யார ் என்பத ு அடையாளம்தெரியவில்ல ை' என்ற ு காவல்துறையினர ் தெரிவிக்கின்றனர ்.

காதலர ் தினத்தன்ற ு பல்கலைகழகத்திற்குள ் நடந்துள் ள இந் த சம்பவத்திற்கா ன சரியா ன காரணம ் குறித்தும ் அறியப்படவில்ல ை. மர் ம மனிதனிடம ் இருந்த ு இரண்ட ு கைத்துப்பாக்க ி உட்ப ட 3 துப்பாக்கிகள ் கைப்பற்றப்பட்டுள்ள ன.

இத ு கடந் த எட்ட ு மாதங்களில ் அமெரிக்க ா பல்கலைகழகங்களில ் நடந்துள் ள மூன்றாவத ு துப்பாக்க ி சூட ு சம்பவம ் என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Show comments