Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் தே‌ர்த‌ல்: அமெ‌ரி‌க்கா கவலை!

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2008 (16:51 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் பொது‌த ் தே‌ர்த‌‌ல ் வெ‌ளி‌ப்படையா க முறைகேடி‌ன்‌ற ி ந‌ட‌ப்பத‌ற்கு‌ச ் சா‌த்‌திய‌ல்ல ை எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க ா கவல ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு அமெ‌ரி‌க் க சென‌ட ் அயலுறவு‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் பே‌சி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் கா‌ண்ட‌லீச ா ரை‌ஸ ், " பா‌கி‌ஸ்தா‌ன ் பொது‌த ் தே‌ர்த‌ல ் அமை‌தியா க முறைகேடி‌ன்‌ற ி நட‌ப்பத‌ற்க ு வா‌ய்‌ப்‌பி‌ல்ல ை. தே‌ர்த‌ல ் சமய‌த்‌தி‌ல ் வ‌ன்முறையை‌த ் தூ‌ண்டுவத‌ற்கு‌க ் கா‌த்‌திரு‌க்கு‌ம ் எ‌ல்லா‌ச ் ச‌க்‌‌திக‌ள ் கு‌றி‌த்து‌ம ் நா‌ங்க‌ள ் கவல ை கொ‌ண்டு‌ள்ளோ‌ம ்.

தே‌ர்த‌ல ை முறைகேடி‌ன்‌ற ி நட‌த்‌த ி முடி‌ப்ப‌தி‌ன ் மூல‌ம ் ம‌‌க்க‌ளி‌ன ் ந‌ம்‌பி‌க்கையை‌ப ் பெ ற முடியு‌ம ் எ‌ன்பத ை பா‌கி‌ஸ்தா‌ன ் தலைம ை உண‌ர்‌ந்‌திரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு ந‌ம்பு‌கிறே‌ன ், அத ு ஜனநாயக‌த்த ை நோ‌க்‌கி ய மு‌ன்னே‌ற்றமாகு‌ம ்.

ஒருமுற ை தே‌ர்த‌ல்க‌ள ் நட‌ந்த ு முடி‌ந்த ு ‌ வி‌ட்டா‌ல ், அத‌ன ் ‌ பிறக ு அ‌ங்க ு அமையவு‌ள் ள அரச ு ம‌க்க‌ளி‌‌ன ் அரசாகவு‌ம ், ஜனநாயக‌‌த்த ை ‌ நிலைநா‌ட்ட‌க ் கூடி ய அரசாக‌வு‌ம ் செய‌ல்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க ா தொட‌ர்‌ந்த ு ‌ நி‌ர்‌ப்ப‌ந்‌தி‌க்கு‌ம ்" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments