Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌‌ன் ஏவுகணை சோதனை!

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2008 (15:38 IST)
இ‌ந்‌தியா‌வி‌ன ் வட‌க்க ு, மே‌ற்க ு நகர‌ங்களை‌த ் தா‌க்கு‌ம ் வ‌ல்லம ை ‌ மி‌க் க, அணு ஆ‌யுத‌ங்களை‌ச ் சும‌ந்த ு செ‌ல்லு‌ம ் ஆ‌ற்ற‌ல ் உட‌ை ய ' கா‌ஸ்ன‌வ ி' ஏவுகணைய ை பா‌கி‌ஸ்தா‌ன ் இ‌ன்ற ு வெ‌ற்‌றிகரமாக‌ச ் சோ தன ை செ‌ய்தத ு.

பா‌கி‌ஸ்தா‌ன ் ராணுவ‌த்‌தி‌ன ் ரக‌சிய‌த ் தள‌த்‌தி‌ல ் நட‌ந் த ' கா‌ஸ்ன‌வ ி' ஏவுகணை‌ச ் சோதனை‌ ப‌ற்‌றி ய ‌ வி‌ரிவா ன ‌ விவர‌ங்க‌ள ை அ‌ந்நா‌ட்ட ு பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌க‌ம ் ரக‌சியமா க வை‌த்து‌ள்ளத ு.

290 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் உ‌ள் ள இல‌க்குகளை‌த ் தா‌க்கு‌ம ் வ‌ல்லம ை படை‌த் த, ' கா‌ஸ்ன‌வ ி' அ‌ல்லத ு ஹா‌ட்ஃ‌ப ்‌- III எ‌ன்றழை‌க்க‌ப்படு‌ம ் இ‌ந் த குறை‌ந் த தூ ர ஏவுகண ை, அணு ஆயுத‌ங்களை‌‌ச ் சும‌ந்த ு செ‌ல்லு‌ம ் ஆ‌ற்ற‌ல ் ‌ மி‌க்கத ு எ‌ன்றாலு‌ம ், இ‌ந்‌தியா‌வி‌ற்க ு எ‌ந் த அ‌ச்சுறு‌த்தலு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்று பா‌‌கி‌ஸ்தா‌ன ் அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இ‌ன்ற ு நட‌ந் த ' கா‌ஸ்ன‌வ ி' ஏவுகணை‌ச ் சோதனைய ை பா‌கி‌ஸ்தா‌ன ் இடை‌க்கா ல அர‌சி‌ன ் ‌ பிரதம‌ர ் முகமது‌மியா‌ன ் சூ‌ம்ரே ா, ராணுவ‌த ் தளப‌த ி அ‌‌ஸ்ஃபா‌க ் ப‌ர்வே‌ஷ ் ‌ கியா‌ன ி ம‌‌ற்று‌ம ் ராணு வ உயர‌திகா‌ரிக‌ள ் பா‌ர்வை‌யி‌ட்டன‌ர ்.

கட‌ந் த ஜனவ‌ர ி முத‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் நட‌த்‌தியு‌ள் ள மூ‌ன்றாவத ு வெ‌ற்‌றிகரமா ன ஏவுகணை‌ச ் சோதன ை இத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இத‌ற்க ு மு‌ன்ப ு, 700 ‌ கிலே ா ‌ மீ‌‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் உ‌ள் ள இல‌க்குகளை‌த ் தா‌க்கவ‌ல் ல சஹ‌ீ‌‌ன ்-1 எ‌ன் ற இடை‌த ் தூ ர ஏ‌வுகண ை, 1,300 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் உ‌ள் ள இல‌க்குகளை‌த ் தா‌க்கவ‌ல் ல கெள‌ர ி எ‌ன் ற ‌ நீ‌‌ண் ட தூ ர ஏவுகண ை ஆ‌கியவ‌ற்ற ை பா‌கி‌ஸ்தா‌ன ் வெ‌ற்‌றிகரமாக‌ச ் சோதன ை செ‌ய்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

Show comments