Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌க்‌ஸ்ஃபோ‌ர்‌ட் ப‌ல்கலை.‌யி‌ல் இ‌ந்‌தியாவை‌ப் ப‌ற்‌றிய படி‌ப்பு அ‌றிமுக‌ம்!

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (14:57 IST)
இந்தியாவின ் பொருளாதா ர வளர்ச்ச ி உல க நாடுகளின ் கவனத்த ை ஈர்த்துள் ள நிலையில ், இந்தியாவ ை பற்றி ய முதுநில ை‌ப் ப‌ட்ட‌ப் படி‌ப்பை ஆக்ஸ ் ஃபோர ்‌ட் பல்கலைக்கழகம ் அறிமுகப்படுத்தியுள்ளத ு.

அயல்நாட்ட ு மாணவர்களிடைய ே ஏற்பட்டுள் ள ஆர்வத்த ை பூர்த்த ி செய்யும ் வகையில் ஆ‌க்‌ஸ்ஃபோ‌ர்‌ட் ப‌ல்கலை‌க்கழக‌ம் அ‌றிமுக‌ம் செ‌ய்து‌ள்ள , ' எம ். எஸ ். ச ி., சமகால இந்திய ா' என் ற புதி ய படிப்பில ், இந்தியாவின ் சாதனைகள் ம‌ற்று‌ம் அவ ை தொடர்வதில ் உள் ள சிக்கல்கள ் குறித்த ு சிறந் த ஆராய்ச்சிகள ை‌க் கொண்டு க‌ற்று‌த் தர‌ப்படு‌கிறது. சமூ க அறிவியல ், வரலாற ு சார்ந் த மாணவர்களுக்க ு பயனளிக்கும ் வகையில ் இந் த பட்டப் படிப்பிற்கா ன பாடங்கள ் வடிவமைக்கப்பட்டுள்ள ன.

இந்தியாவில ் தனித்துவமிக் க வேல ை பெறவும ், அரசுத ் துறைகள ், தனியார ் நிறுவனங்கள ், சர்வதே ச அமைப்புகள ், அரசுசார ா அமைப்புகள ், பத்திரிக்க ை துறைகளில ் வேலைவாய்ப்ப ு பெற விரும்புவர்களுக்கும ், இந்தியாவ ை பற்ற ி அறிந்து கொள் ள‌த் துடிக்கும ் மாணவர்களுக்கும ் ஏற் ற கல்விய ை இந் த படிப்ப ு வழங்குகிறத ு. இந்தியாவ ை பற்றி ய மருத்து வ ஆராய்ச்ச ி படிப்புக்கா ன அடிப்படையாகவும ் இந் த படிப்ப ு விளங்கும ்.

" உலகின ் மிகப்பெரி ய ஜனநாய க நாடா ன இந்திய ா, தகவல ் தொழில்நுட்பத ் துறையில ் சாதன ை படைத்த ு வருவதால ், இந்தியாவின ் வளர்ச்சிய ை அறிந்துகொள் ள சர்வதே ச அளவில ் மாணவர்களிடைய ே ஆர்வம ் ஏற்பட்டுள்ளத ு" என்ற ு பல்கலைக்கழ க பேராசிரியர ் பார்பர ா ஹாரிஸ ்- ஒய்ட ் கூறினார ்.

ஆக்ஸ்போர்ட ு பல்கலைக்கழகத்தில ் பிரதமர ் மன்மோகன ் சிங ் உட்ப ட ப ல இந்தியர்கள ் படித்துள்ளத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments