Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ன்னா‌‌ர்: க‌ண்‌ணிவெடி‌யி‌ல் ‌சி‌க்‌கி 2 காவல‌ர்க‌ள் ப‌லி!

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (11:51 IST)
ம‌ன்னா‌‌ரி‌ல ் க‌ண்‌ணிவெடி‌யி‌ல ் ‌ சி‌க்‌க ி காவ‌ல்துற ை உத‌வ ி ஆ‌ய்வாள‌ர ் உ‌ட்ப ட 2 காவல‌ர்க‌ள ் ப‌லியா‌கின‌ர ்.

இல‌ங்க ை ம‌ன்னா‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள சூடுவெந்தபுலவுப ் பகுதியில ் நட‌ந் த க‌ண்‌ணிவெடி‌த் தாக்குதலில ் சிறிலங்க ா காவல்துறையைச ் சேர்ந் த இருவர ் கொல்லப்பட்டுள்ளனர ்.

வவுனியாவிலிருந்த ு மன்னாருக்க ு அலுவலக வேலையா க நேற்ற ு ( திங்கட்கிழம ை) கால ை 8:15 மணியளவில ் மோ‌ட்டா‌ர ் சை‌க்‌கி‌ளி‌ல ் செ‌ன் ற உதவ ி ஆ‌ய்வாள‌ர ், காவல‌ர ் ஆ‌கியோரை‌க ் கு‌றிவை‌த்‌த ு இ‌த்தா‌க்குத‌ல ் நடத்தப்பட்டுள்ளதாக‌வு‌ம ், அ‌தி‌ல ் ‌ சி‌க்‌கி ய இருவரு‌ம ் ச‌ம்ப வ இட‌த்‌திலேய ே உ‌யி‌ரிழ‌ந்ததாகவு‌ம ் பு‌தின‌ம ் இணை ய தள‌ச ் செ‌ய்‌த ி தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

மு‌ம்முனை‌த ் தா‌க்குத‌ல ் மு‌றியடி‌ப்ப ு!

இத‌ற்‌கிடை‌யி‌ல ், மன்னார ் பண்டிவிரிச்சான ் பகுதியில ் சிறிலங்காப ் படையினர ் மேற்கொண் ட மு‌ம்முனை‌த ் தா‌க்குத‌ல ் முய‌ற்‌சிக‌ள ் தமிழீ ழ விடுதலைப ் புலிகளால ் முறியடிக்கப்பட்ட ன.

பண்டிவிரிச்சான ் முதன்ம ை வீதி வ‌ழியாகவு‌ம ், அதன ் இர ு பக்கங்கள ் வ‌ழியாகவு‌ம ் நேற்ற ு ( திங்கட்கிழம ை) பிற்பகல ் 1:30 மணியளவில ் படையினர ் மே‌ற்கொ‌ண் ட மு‌ன்நக‌ர்வ ு முய‌ற்‌சிக‌ள ் விடுதலைப ் புலிகளா‌ல ் முறியட ி‌ க்க‌ப்ப‌ட்ட ன.

சுமா‌ர ் 2 ம‌ண ி நேர‌ம ் ‌ நீடி‌த் த இ‌ ம்மோத‌லி‌ல ் ‌ சி‌றில‌ங்கா‌ப ் படை‌யினரு‌க்கக ு பல‌த் த சேத‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாக‌ப ் பு‌லிக‌ள ் தர‌ப்‌பி‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்படு‌கிறத ு.

மேலும ் மன்னார ் கட்டையடம்பன ் பகுதியில ் ‌ சி‌றில‌ங்கா‌ப ் படையினரின ் ஆ ழ ஊடுருவும ் அணியின ் தாக்குதல ் முயற்ச ி விடுதலைப ் புலிகளால ் முறியடிக்கப்பட்ட ு வெடிபொருட்கள ் கைப்பற்றப்பட்டுள்ளன எ‌ன்ற ு பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments