Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌திப‌ர் முஷாரஃ‌ப்‌பி‌ன் ச‌ரி‌ந்துபோன செல்வா‌க்கு

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (11:18 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் வரு‌ம ் 18 ஆ‌ம ் தே‌தி தே‌ர்த‌ல ் நடைபெ ற உ‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ளி‌ன ் செ‌ல்வா‌க்க ு தொட‌ர்பா க அமெ‌ரி‌க் க ஆ‌ய்வ ு ‌ நிறுவன‌ம ் நட‌த்‌தி ய கரு‌த்து‌க ் க‌ணி‌ப்‌பி‌ல ் அ‌திப‌ர ் முஷார‌ஃ‌‌பி‌ன ் செ‌ல்வா‌க்க ு ச‌ரி‌ந்து‌ வருவத ு தெ‌ரி ய வ‌ந்து‌ள்ளத ு.

மேலு‌ம ் படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட் ட மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சீ‌ர ் பூ‌ட்டோ‌வி‌‌ன ் க‌ட்‌சி‌க்கு‌ம ், மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் நவா‌ஷ ் ஷெ‌ரி‌ப ் க‌ட்‌சி‌க்கு‌ம ் ஆதரவ ு ம‌க்க‌ளிடைய ே அ‌திக‌ரி‌த்து‌ உள்ளதையு‌ம ் ஆ‌ய்வ ு முடிவுக‌ள ் தெ‌ரி‌வி‌‌ க ்‌கி‌ன்ற ன.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் தே‌ர்த‌ல ் நடை‌பெ ற உ‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் அ‌ங்க ு ஐ. ஆ‌ர ்.ஐ. அமெ‌ரி‌க்காவை‌ச ் சே‌ர்‌ந் த ஆ‌ய்வ ு ‌ நிறுவன‌ம ் ம‌க்க‌ளிடைய ே கரு‌த்து‌க ் க‌ணி‌ப்ப ை கட‌ந் த மாத‌‌ ம் 19 முத‌ல ் 29 தே‌தி‌க்க ு இடை‌ப்ப‌ட் ட கால‌த்‌தி‌ல ் நட‌த்‌தியத ு. அத‌ன ் முடிவுகள ை நே‌‌ற்ற ு அ‌ந்‌நிறுவன‌ம ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளத ு. இ‌ந் த முடிவுக‌ள ் பா‌கி‌ஸ்தா‌‌ன ் எ‌தி‌ர்‌க ் க‌ட்‌சிகளு‌க்க ு க‌ணிசமா க செ‌ல்வா‌க்க ு அ‌திக‌ரி‌த்து‌ உள்ளதை‌க ் கா‌ட்டு‌கிறத ு.

பா‌கி‌‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌‌‌சி‌யி‌ன ் செ‌ல்வா‌க்க ு பெனா‌சீ‌ர ் படுகொலைய ை அடு‌த்த ு க‌ணிசமா க அ‌திக‌ரி‌த்த ு த‌ற்போத ு மு‌ன்ன‌ணி‌யி‌ல ் (36%) உ‌ள்ளத ு. இத‌ற்க ு அடு‌த் த படியா க நவா‌ஷ ் ஷெ‌ரி‌ப ் க‌ட்‌சி‌க்க ு (25%) இர‌ண்டாவத ு இட‌ம ் ‌ கிடை‌த்து‌ள்ளத ு. அ‌திப‌ர ் முஷார‌ஃ‌பி‌ன ் ‌ ப ி. எ‌ம ். எ‌ல ்.‌( கிய ூ) 12% ஆதரவுட‌ன ் மூ‌‌ன்றாவத ு இட‌த்து‌க்க ு த‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ‌

தீ‌‌விரவாத‌த்து‌க்க ு எ‌திரா ன அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் நடவடி‌க்கை‌க்க ு பா‌கி‌ஸ்தா‌ன ் ஆதரவ‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ ன 9 ‌ விழு‌க்கா‌ட்டின‌ர ் தா‌ன ் கரு‌த்த ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ். இ‌ப்‌பிர‌ச்சனை‌யி‌ல ் அமெ‌ரி‌க்காவு‌க்க ு பா‌கி‌ஸ்தா‌ன ் ஆதரவ‌ளி‌க்க‌க ் கூடாத ு எ‌ன்ற ு 89 ‌ விழு‌க்கா‌ட்டின‌ர ் கரு‌த்த ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ். மேலு‌ம ் 80 ‌ விழு‌க்கா‌ட்டு‌க்கு‌ம ் அ‌திகமானோ‌ர ் அ‌திப‌ர ் பத‌வி‌யி‌ல ் இரு‌ந்த ு முஷாரஃ‌ப ் பத‌வ ி ‌ வில க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments