Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவ‌ரி முத‌ல் ம‌ன்னா‌ரி‌ல் 127 படை‌யின‌ர் ப‌லி: பு‌லிக‌ள் தகவ‌ல்!

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (11:00 IST)
ம‌ன்னா‌ரி‌ல ் கட‌ந் த ஜனவ‌‌ர ி முத‌ல ் ‌ சி‌றில‌ங் க ராணுவ‌த்‌தினா‌ல ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட் ட மு‌ன்நக‌ர்வு‌த ் தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் 127 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், 363 பே‌ர ் படுகாயமடை‌ந்ததா க ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

இத ு கு‌றி‌த்து‌ப ் பு‌தின‌ம ் இணை ய தள‌த்‌தி‌ல ் வெ‌ளியா‌கியு‌ள் ள செ‌ய்‌திய‌ி‌ல ், " மன்னார ் களமுனையில ் பாலைக்குழ ி திருக்கேதீச்சரம ் அடம்பன ் வீத ி- கட்டுக்கர ை- பரப்பாங்கண்டல ் பண்டிவிரிச்சான ்- தம்பன ை- முள்ளிக்குளம ்- விளாத்திக்குளம ் ஆகி ய முனைகளில ் சிறிலங்காப ் படையினர ் மேற்கொண் ட தாக்குதல்களுக்க ு எதிரா க தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் மேற்கொண் ட முறியடிப்புத ் தாக்குதல்களிலும ், ‌ தி‌ட்ட‌மி‌ட் ட தாக்குதல்கள ், க‌ண்‌ணிவெடிகளில ் சிக்கியும ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் 127 பேர ் கடந் த மாதத்தில ் கொல்லப்பட்டுள்ளனர ். 363 பேர ் காயமடைந்துள்ளனர ். இதில ் சிறிலங்க ா படைத்தரப்ப ு இழப்புக்கள ் ப ல அறிவிக்காமலும ் உள்ள ன" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Show comments