Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌லிகளுட‌ன் போ‌ரிட ஆ‌ள்சே‌ர்‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க ராணுவ‌ம்!

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2008 (19:13 IST)
த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் உ‌ள் ள ‌ கி‌ளிநொ‌ச்‌சிய ை ‌ மீ‌ட்பத‌ற்கா க, ராணுவ‌த்‌தி‌ற்கு‌க ் கூடுதலாக‌ப ் படை‌யினரை‌ச ் சே‌ர்‌‌க்கு‌ம ் நடவடி‌க்கைக‌ள ை ‌ சி‌‌றில‌ங்க‌ப ் பாதுகா‌ப்ப ு அமை‌ச்சக‌ம ் மே‌ற்கொ‌‌ண்ட ு வரு‌கிறத ு.

இத ு கு‌றி‌த்து‌ச ் ‌‌ சி‌றில‌ங் க ராணுவ‌த ் தளப‌த ி சர‌த ் பொ‌ன்கே ா, நா‌ளித‌ழ ் ஒ‌ன்று‌க்க ு அ‌ளி‌த்து‌ள் ள பே‌ட்டி‌யி‌ல ், " கட‌ந் த ஆ‌ண்ட ு ம‌ட்டு‌ம ் ராணுவ‌த்‌தி‌ல ் 33,000 பேர ை சே‌ர்த்‌திரு‌க்‌கிறோ‌ம ். இ‌ந் த ஆ‌ண்ட ு 15,000 பேர ை சே‌ர்‌க்‌க‌த ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டிரு‌க்‌கிறோ‌ம ். கூடுதலாக‌ச ் சே‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள படை‌யினரை‌க ் கொ‌ண்ட ு ‌ கி‌ளிநொ‌ச்‌சிய ை ‌ நி‌ச்சய‌ம ் கை‌ப்ப‌ற்றுவோ‌ம ். வ‌ன்‌னி‌யி‌ல ் உ‌ள் ள 2 ல‌ட்ச‌ம ் ம‌க்களையு‌ம ் பு‌‌லிக‌ளி‌ன ் ‌ பிடி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ விரை‌வி‌ல ் ‌ மீ‌ட்போ‌ம ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ், "‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ், தா‌ங்க‌ள ் கட‌ந் த 25 ஆ‌ண்டுகளாக‌க ் க‌ற்று‌ள் ள கொ‌ரி‌ல்லா‌ அனுபவ‌த்தை‌க ் கொ‌ண்ட ு போ‌ரிடு‌கிறா‌ர்க‌ள ். இதனா‌ல ் அவ‌ர்கள ை ஒ‌வ்வொர ு க‌ட்டமாக‌த்தா‌ன ் வெ‌ற்‌றிபெ ற முடியு‌ம ். த‌ற்போத ு, பு‌லிக‌ளி‌ன ் பல‌த்த ை நா‌ங்க‌ள ் பா‌தியாக‌க ் குறை‌த்த ு ‌ வி‌ட்டோ‌ம ்.

‌ சி‌றில‌ங் க ராணுவ‌த்‌தி‌ன ் 53, 55, 57, 58, 59 ஆகி ய படை‌ப ் ‌ பி‌ரிவுக‌ள ் வன்னியைச ் சுற்றிவளைத்த ு விட்ட ன. இதனால ் எ‌ங்க‌ள ் கவனத்த ை திசைதிருப் ப விடுதலைப ் புலிகள ் முனைகின்றனர ். அத ை மு‌றியடி‌த்து‌க ் கிளிநொச்சியைக ் கைப்பற்றுவத ே எ‌ங்க‌ள ் திட்டம ். கைப்பற்ற ி விட்டு‌க ் கடந் த காலத்தைப ் போ ல வில க மாட்டோம ். தொடர்ந்த ு அங்க ு நி‌ற்போ‌ம ்" எ‌ன்று‌ம ் சர‌த ் பொ‌ன்கே ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் ‌ சி‌றில‌ங் க ராணுவ‌ச ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் உத ய நாணய‌க்கா ர கூறுகை‌‌யி‌ல ், " இ‌ந் த ஆ‌ண்ட ு ம‌ட்டு‌ம ் ‌ சி‌றில‌ங் க ராணுவ‌த்‌தி‌‌ல ் 3,000 படை‌யின‌ர ் சே‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். இத‌ன ் மூல‌ம ் ராணுவ‌த்‌தி‌ன ் மொ‌த் த பல‌ம ் 1,50,000 மா க உய‌ர்‌ந்து‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments