Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா‌வி‌ல் பேரு‌ந்து, ர‌யி‌ல் பயண‌ம் வே‌ண்டா‌ம்: அமெ‌ரி‌க்கா வே‌ண்டுகோ‌ள்!

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2008 (11:24 IST)
‌ சி‌றில‌ங்கா‌வி‌ல ் சு‌ற்று‌ப ் பயண‌ம ் செ‌ய்யு‌ம ் அமெ‌ரி‌க் க ம‌க்க‌ள ் பேரு‌ந்துக‌ள ், ர‌யி‌ல்க‌ளி‌ல ் பய‌ணி‌ப்பதை‌த ் த‌வி‌ர்‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க ா வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு அ‌ந்நா‌ட்ட ு அயலுறவு‌த ் துற ை வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க ் கு‌‌றி‌ப்‌பி‌ல ், "‌ சி‌றில‌ங்கா‌வி‌ல ் கடு‌ம ் மோத‌ல ் நட‌ந்த ு வரு‌‌ம ் ‌ நிலை‌யி‌ல ், அ‌ங்க ு பயண‌ம ் செ‌ய்யு‌ம ் அமெ‌ரி‌க்க‌ர்க‌ள ் ‌ மிகவு‌ம ் எ‌ச்ச‌ரி‌க்கையுட‌ன ் நட‌ந் த கொ‌ள் ள வே‌ண்டு‌ம ். பேரு‌ந்துக‌ள ், ர‌யி‌ல்க‌ளி‌ல ் பயண‌ி‌ப்பத ு ‌ மிகவு‌ம ் ஆப‌த்தானத ு எ‌ன்பதனா‌ல ், அவ‌ற்றை‌த ் த‌‌வி‌ர்‌‌ப்பத ு ந‌ல்லத ு.

கு‌றி‌ப்பா க, வட‌க்க ு, ‌ கிழ‌க்கு‌ப ் பகு‌திக‌ள ் ‌ மிகவு‌ம ் ஆப‌த்தானத ு எ‌ன்பதா‌ல ் அ‌ங்க ு செ‌ல்வதை‌த ் த‌வி‌ர்‌த்த ு ‌ விடு‌ங்க‌ள ். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், அரசியல் கூட்டங்கள், ராணு வ‌ ப ் பகுதிகள், அரசு ராணுவ வாகனங்கள் செல்லும் இடங்கள் ஆகியவற்றின் அருகில் செல்ல வேண்டாம். கிழக்கு பகுதிகளை ராணுவம் கைப்பற்றி விட்டதாக அரசு அறிவித்துள்ளது எ‌ன்றாலு‌‌ம ், அங்கு பாதுகாப்பு ஏ‌ற்பாடுக‌ள ் ச‌ரிவ ர செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்ல ை" எ‌ன்ற ு அ‌தி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments