Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌க்ரை‌‌‌னி‌ல் இ‌ந்‌‌திய‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்‌த‌ம்!

Webdunia
ஞாயிறு, 10 பிப்ரவரி 2008 (17:15 IST)
ப‌க்ரை‌னி‌ல் உ‌ள்ள க‌ட்டுமான‌த் தொ‌ழி‌ற்சாலை‌யி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் இ‌ந்‌திய‌ர்க‌ள் உ‌ள்பட 1,300 பே‌ர் ஊ‌திய உய‌ர்வு கோ‌ரி வேலை ‌நிறு‌த்த‌ப் போரா‌ட்ட‌ம் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

தூர‌ட் அ‌ல் ப‌க்ரை‌னி‌ல் உ‌ள்ள ‌ஜி.‌பி.ச‌ச்சாரை‌ட்‌ஸ் எ‌ன்ற க‌ட்டுமான ‌நிறுவன‌த்‌தி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் தொ‌ழிலாள‌ர்களு‌க்கு பல ஆ‌ண்டுகளாக ஊ‌திய உ‌ய‌ர்வு வழ‌ங்க‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று‌ம் த‌‌‌ங்கு‌மி‌ட‌ம், மரு‌த்துவ வச‌தி உ‌ள்‌ளி‌ட்ட அடி‌ப்படை வச‌திக‌ள் இ‌ல்லை எ‌ன்று‌ம் அ‌ண்மை‌யி‌ல் புகா‌ர் கூற‌ப்ப‌ட்டது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், அ‌ங்கு ப‌ணியா‌ற்று‌ம் இ‌ந்‌தியா, வ‌ங்கதேச‌ம், பா‌கி‌ஸ்தா‌ன், நேபாள‌ம், இல‌ங்கை உ‌ள்‌ளி‌ட்ட நாடுகளை‌ச் சே‌ர்‌ந்த சுமா‌ர் 1,300 தொ‌ழிலாள‌ர்க‌ள் த‌ங்களது ஊ‌திய‌த்தை உய‌ர்‌த்த‌க் கோ‌ரியு‌ம், மருத்துவம ் உள்ளிட் ட அடிப்பட ை வசதிகளைச ் செய்த ு த ர வலியுறுத்தியும ் வேலை ‌ நிறு‌த்த‌ப் போராட்டத்த ை மேற்கொண்டுள்ளனர ்.

தங் க‌ளி‌ன் உழைப ்‌பி‌ல் அதி க லா ப‌‌மீ‌ட்டு‌ம ் நிறுவனம ், தங்களுக்க ு நாளொ‌ன்று‌க்கு குறைந்த பட்சமா க 57 ப‌க ்ரைன ் தினார ் மட்டும ே ஊதியமா க வழங்க ி வருகிறத ு என்றும ், இத ை உயர்த்தும ் வரையில ் போராட்டத்தைக ் கைவிடப ் போவதில்ல ை என்றும ் தொழிலாளர்கள ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர்.

வளைகுட ா நாடுகளில ் பணிபுரியும ் இந்தியத ் தொழிலாளர்களுக்க ு குறைந்தபட் ச ஊதியமா க 100 தினார்கள ் எ ன நிர்ணயிக் க திட்டமிடப்பட்டுள்ளதா க இந்தி ய தூதர ் பாலகிருஷண ா ஷெட்ட ி நேற்ற ு அறிவித் த நிலையில ், இப்போராட்டம ் துவ‌ங்‌கியு‌ள்ளது குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments