Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் வே‌ட்பாள‌ர் தே‌‌ர்த‌ல்: 3 மா‌நில‌ங்க‌ளி‌ல் ஒபாமா வெ‌ற்‌றி!

Webdunia
ஞாயிறு, 10 பிப்ரவரி 2008 (17:03 IST)
அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் ஜ னந ாயக‌க ் க‌ட்‌சி‌ சா‌ர்‌பி‌ல ் போ‌ட்டி‌யிடுபவரை‌த ் தே‌ர்‌ந்தெடு‌ப்பத‌ற்கா க 3 மா‌நில‌ங்க‌ளி‌ல ் நட‌ந் த தே‌ர்த‌லி‌ல ் ஹ‌ிலா‌ர ி ‌ கி‌ளி‌ண்டன ை ‌ வீ‌ழ்‌த்‌த ி பார‌க ் ஒபாம ா வெ‌ற்‌ற ி பெ‌ற்று‌ள்ளா‌ர ். இதனா‌ல ் இருவரு‌க்கு‌ம ் இடை‌யிலா ன இழுப‌ற ி ‌ நீடி‌த்த ு வரு‌கிறத ு.

அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் போ‌ட்டி‌யிடு‌‌ம ் வே‌ட்பாளரை‌த ் தே‌ர்‌ந்தெடு‌ப்பத‌ற்கா ன தே‌ர்த‌லி‌ல ், தற்போது இருக்கும் அதிபரோ துணை அதிபரோ மீண்டும் போட்டியிடாத சூழ்நிலையால் ஜனநாயக‌க ் க‌ட்‌ச ி, குடியரசு‌க ் க‌ட்‌சி ஆ‌கி ய இரு கட்சிகளிலும் வேட்பாளர் யார் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.

வே‌‌ட்பாளரை‌த ் தே‌ர்வ ு செ‌ய்யு‌ம ் தே‌ர்த‌ல்க‌ள ் ஏ‌ற்கெனவ ே 30 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் முடி‌ந்து‌ள் ள ‌ நிலை‌யிலு‌ம ், இருக‌ட்‌சிக‌‌ளி‌ன ் சா‌ர்‌பிலு‌ம ் யா‌ர ் வெ‌ற்‌றிபெ‌ற்ற ு அ‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் போ‌ட்டி‌யிடுவ‌ர ் எ‌ன்பதை‌‌க ் க‌ணி‌க் க முடிய‌வி‌ல்ல ை.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், நெப்ராஸ்கா, லூசியானா, வாஷிங்டன் (தலைநகர் அல்ல) ஆகிய மாநிலங்களிலும் வர்ஜின் தீவுகளிலும் நட‌ந் த வேட்பாளர் தேர் த‌ ல்க‌ளி‌ல ் ஜனநாயகக் கட்சி சார்பில் போ‌ட்டி‌யி‌ட் ட பார‌க ் ஒபாமா த‌ன்னுட‌ன ் போ‌ட்டி‌யி‌ட் ட ஹ‌ிலா‌ர ி ‌ கி‌ளி‌ண்டன ை ‌ வீ‌ழ்‌த்‌த ி வெற்றி பெற்றிருக்கிறார்.

அமெ‌ரி‌க் க அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் குறைந்தபட்சம் 2,025 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை. தற்போதைய நிலவரப்படி ஒபாமாவுக்கு 1,075 பிரதிநிதிகளின் ஆதரவும், ஹிலாரிக்கு 1,095 பிரதிநிதிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது.

சூப்பர் டெலிகேட்ஸ் எனப்படும் போ‌ட்‌டி‌யிடு‌ம ் கட்ச ி‌ யி‌ன் பிரதிநிதிகள், கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர்கள், முன்னாள் துணை அதிபர்கள், ஆளுநர்கள் ஆகியோரில் பலர் தங்களது ஆதரவு யாருக்கு என்பதை இன்னும் வெளிப்படையாகக் கூறவில்லை. இதுதவிர போட்டியிலிருந்து விலகிய ஜான் எட்வர்ட்சும் தனது ஆதரவை யாருக்கும் தெரிவிக்கவில்லை எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

குடியரசு‌க ் க‌ட்‌சி‌யிலு‌ம ் இழுப‌ற ி!

கன்சாஸ், லூசியானா ஆகிய மாநிலங்களில் நடந்த வேட்பாளர் தேர்தலில் குடியரசு‌க் க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் ஹக்கபீ வெற்றி பெற்றிருக்கிறார். இதனா‌ல், குடியரசுக் கட்சியில் முன்னிலை பெற்றிருந்த ஜான் மெக்கைனுக்கு தற்போது போட்டி ஏற்பட்டுள்ளது.

பிரதிநிதிகள் ஆதரவு என்ற அடிப்படையில், ஹக்கபீயால் மெக்கைனை தற்போது நெருங்க முடியவில்லை என்றாலும், ஹக்கபீயின் தற்போதைய வெற்றி மெக்கைனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆயினும், அடுத்து நடைபெற இருக்கும் தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றால் மட்டுமே ஹக்கபீயால் மெக்கைனை தோற்கடிக்க முடியும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments