Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுநீரக திருட்டு கு‌ம்ப‌ல் தலைவ‌ன் அமித் குமார் இந்தியாவிடம் ஒப்படைப்பு!

Webdunia
சனி, 9 பிப்ரவரி 2008 (18:00 IST)
நேபா ள‌த்‌தி‌ல் கைது செய்யப்பட் ட சிறுநீர க திருட்ட ு கும்பலின ் தலை வ‌ன் மருத்துவர ் அமித் குமார ் மத்தி ய புலனாய்வுக ் கழகத்திடம ் இ‌ன்று ஒப்படைக்கப்பட்டான ்.

இந்தி ய- நேபா ள எல்லையில ் தலைமறைவா க இருந் த சிறுநீர க திருட்ட ு கும்பலின ் தலைவன ் அமித் குமாரை நேற்ற ு முன்தினம ் நேபா ள‌க் காவல் துறையினர ் கைத ு செய்தனர ். இவன ை இந்திய ா கொண்டு வர மத்தி ய புலனாய்வுக் கழகம ் தீவிரமா க முயற்சித்த நிலையில ், அமித்குமார ் மீத ு நேப ாள‌க் காவல் துற ை மூன்ற ு வழக்குகள ை‌ப் பதிவ ு செய்தத ு.

அ‌மி‌த் குமா‌ரிட‌ம் இருந்த ு 18,900 அமெரிக் க டாலர ், 1.45 லட்சம ் யூர ோ, 9.36 லட்சம ் இ‌ந்‌திய ரூபா‌ய் ஆ‌கியவை பறிமுதல ் செய்யப்பட்டுள் ளன. சட்டவிரோதமா க வெளிநாட்ட ு பணத்த ை வைத்திருந் த தற்கா க அமித் குமார ் மீத ு த‌னி வழக்க ு பதிவ ு செய்யப்பட்டுள்ளத ு என்ற ு நேபா ள‌க் காவல் துற ை தெரிவித்தத ு.

ச‌ர்வதேச‌க் காவ‌ல் துறை ( இன்டர்போல ்) விடுத் த சிவப்ப ு அறிக்க ை மீதும ், சட் ட‌ வ ிரோதமா க மனி த உறுப்ப ை மாற்றியதற ்காக மேலும ் இரண்ட ு வழக்குகள ் பதிவ ு செய்யப்பட்டு உள்ளதாகவும ், இதற்கா க 9 ஆண்டுகள ் வர ை சிற ை தண்டனையும ், ர ூ.5 லட்சம ் வரை அபராதமும ் விதிக்கப்படலாம் என்ற ு நேபாள‌க் காவல் துற ை கூறியத ு.

இந்நிலையில ், இன்டர்போலின ் விதிமுறைப்பட ி மரு‌த்துவ‌ர் அ‌‌மி‌த் குமாரை இ‌ந்‌தியா‌வி‌ன் மத்தி ய புலனாய்வுக ் கழகத்திடம ் காத்மாண்ட ு காவல்துறை இன்ற ு மால ை ஒப்படைத்தத ு. அமித் கும ாருட‌ன் விமானம ் மூலம ் டெல்ல ி புறப்பட்டுள் ள ம. ப ு.க. அ‌திகா‌ரிக‌ள், இன்ற ு மால ை 6.00 மணிக்க ு டெல்ல ி வந் தடைவா‌ர்க‌ள் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments