Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊடகவியலாளர்களு‌க்கு ஆப‌த்தான நாடு ‌சி‌றில‌ங்கா: ப‌த்‌தி‌ரிகைக‌ள் அமை‌ப்பு!

Webdunia
சனி, 9 பிப்ரவரி 2008 (13:16 IST)
ஊடகவியலாளர்கள ் ப‌ணியா‌ற்றுவத‌ற்க ு ‌ மிகவு‌ம ் ஆப‌த்தா ன நாடுக‌ளி‌ன ் ப‌ட்டிய‌லி‌ல ் ‌ சி‌றில‌ங்க ா மூ‌ன்றாவத ு இட‌த்‌தி‌ல ் உ‌ள்ளதா க ஃ‌பிரா‌ன்‌ஸ ் நா‌ட்டி‌லிரு‌ந்த ு இய‌ங்கு‌ம ் உல க ப‌த்‌தி‌ரிகைக‌ள ் அமை‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு அ‌‌வ்வமை‌ப்ப ு வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " உல க அளவில ் கடந் த ஆண்ட ு 95 ஊடகவியலாளர்கள ் படுகொல ை செய்யப்பட்டுள்ளனர ். ஈராக்கில ் 44 பேரு‌ம ், சோமாலியாவில ் 8 பேரும ், சி‌றில‌ங்கா‌வி‌ல ் 6 பேரு‌ம ் கொல்லப்பட்டுள்ளனர ்.

சிறிலங்காவில ் படுகொல ை செய்யப்பட் ட ஊடகவியலாளர்களில ் " புலிகளின ் குரல ்" வானொல ி நிலையம ் மீத ு நடைபெற் ற ‌ விமான‌‌த ் தாக்குதலில ் கொல்லப்பட் ட 3 ஊடகவியலாளர்களும ் அடங்குவர ். அவ ை தவி ர ' சாளரம ்' சஞ்சிகையின ் ஆசிரியர ், ' உதயன ்' பத்திரிகையின ் ஊடகவியலாளர ், ' நிலம ்' சஞ்சிகையின ் ஊடகவியலாளர ் ஆகியோரும ் கடந் த ஆண்ட ு கொல்லப்பட்டுள்ளனர ்.

கட‌ந் த 1998 ஆம ் ஆண்டுக்க ு பிறக ு 2006, 2007 ஆம ் ஆண்டுகள ி‌ ல ் தா‌ன ், அதிகள‌விலா ன ஊடகவியலாளர்கள ் கொல்லப்பட்டுள்ளனர ். 2003 இ‌ல ் 53 பேரும ், 2004 இ‌ல ் 72 பேரும ், 2005 இ‌ல ் 58 பேரும ், 2006 இ‌ல ் 110 பேரு‌ம ் கொல்லப்பட்டுள்ளனர ். இவ‌ற்‌றி‌ல ், பெரு‌ம்பாலா ன வழ‌க்கு‌களி‌ல ் எவரும ் கைத ு செய்யப்படவில்ல ை" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

உல க பத்திரிக ை அமைப ்‌ பி‌ல ் 102 நாடுகள ை சேர்ந் த 18,000 பத்திரிகைகளு‌ம ், 77 தேசி ய பத்திரிக ை அமைப்புகளு‌ம ் உறுப்பினராக உ‌ள்ளன‌ர ் எ‌ன்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

Show comments