Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா ராணுவ‌த்‌தி‌ல் பு‌திய படை‌ப்‌பி‌ரிவு!

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (11:59 IST)
சி‌றில‌ங்க ா ராணுவ‌ம ் தனத ு ப‌ட ை பல‌த்த ை அ‌திக‌ரி‌க்கு‌ம ் நோ‌க்க‌த்துட‌ன ் ஒர ு பு‌தி ய படை‌ப்‌பி‌ரிவ ை உருவா‌க்க‌த ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டிரு‌ப்பதா க பு‌தின‌ம ் இணையதள‌ச ் செ‌ய்‌த ி கூறு‌கிறத ு.

‌ சி‌றில‌ங்க ா ராணு வ வ‌ட்டார‌ங்கள ை மே‌ற்கோ‌ள்கா‌ட்ட ி வெ‌ளியா‌கியு‌ள் ள அ‌ச்செ‌ய்‌தி‌யி‌ல ், " இல‌ங்கை‌யி‌ல ் த‌ற்போத ு நட‌ந்த ு வரு‌ம ் போ‌ரி‌ல ் ராணுவ‌த்‌தி‌ன ் பல‌த்த ை மேலு‌ம ் அ‌திக‌ரி‌க்கு‌ம ் நோ‌க்க‌த்துட‌ன ் பு‌திதா க 61 வத ு படை‌ப்‌பி‌ரிவ ை உருவா‌க் க ‌ தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

அத‌ற்கா ன ப‌யி‌ற்‌சிக‌ள ் த‌ற்போத ு நட‌ந்த ு வரு‌கி‌ன்ற ன. இரு‌ந்தாலு‌ம ், இ‌‌ந்த‌ப ் படை‌ப்‌பி‌ரி‌வி‌ன ் க‌ட்டளை‌த ் தளப‌த ி, தலைமையக‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட ‌ விவர‌ங்க‌ள ் இதுவர ை முடிவ ு செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்ல ை" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மேலு‌ம ், " ராணுவத்தினருக்க ு மேலும ் படையினரைச ் சேர்க்கும ் முயற்சிகளும ் ந ட‌ ந்த ு வருகின்ற ன. கடந் த வருடம ் 30,000 சிங்க ள இளைஞர்கள ் ராணுவத்தில ் இணைந்துள்ளனர ். இந் த வருடம ் மேலும ் 15,000 பேர ை சேர்க்கத ் திட்டமிடப்பட்டுள்ளத ு" எ‌ன்று‌ம ் அ‌ச்செ‌ய்‌த ி தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments