Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலே‌சியா‌வி‌‌‌ல் இ‌ந்‌திய‌ர்க‌ள் உ‌‌ள்பட 1,100 அயல்நா‌ட்டவ‌ர்க‌ள் ‌சிறை‌‌பிடி‌ப்பு!

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2008 (18:27 IST)
மலே‌சியா‌வி‌ல் ச‌ட்ட‌விரோதமாக த‌ங்‌கி தொ‌ழி‌ல் செ‌ய்து வ‌ந்ததாகவு‌ம ், முறையான பயண ஆவணங்க‌ள் இ‌ல்லை எ‌ன்று‌ம் கூ‌றி இ‌ந்‌திய‌ர்க‌ள் உ‌ள்பட ஆ‌‌சிய நாடுகளை‌ச்சே‌ர்‌ந்த 1,100 பே‌ரை மலே‌சிய குடியு‌ரிமை அ‌திகா‌ரிக‌ள் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

மலே‌சியா‌வி‌ல் த‌ங்‌கி ச‌ட்ட ‌விரோதமாக தொ‌ழி‌ல் செ‌ய்து வரு‌ம் வெ‌ளிநா‌ட்டவ‌ர்களு‌க்கு எ‌திராக அ‌ந்நா‌ட்டு குடியு‌ரிமை துறை அ‌திகா‌ரிக‌ள் வ‌‌‌ணிக வளாக‌ம ், இரவு ச‌ந்தை உ‌ள்ள‌ி‌ட்ட அனை‌த்து இட‌ங்க‌ளி‌லு‌ம் அ‌திர‌டி சோதனை நட‌த்‌‌தின‌ர்.

கட‌ந்த ‌சில நா‌ட்களாக மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌வரு‌ம் இ‌ந்த நடவடி‌க்கை‌யி‌ல் ச‌ட்ட‌ விரோதமாக தொ‌ழி‌ல் செ‌ய்த‌ல ், உ‌ரிய பயண ஆவணங்க‌ள் இ‌ல்லாமை போ‌ன்ற கு‌ற்ற‌ங்களு‌க்காக 1,084 பேரை கைது செ‌ய்து நடவடி‌க்கை எடு‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக குடியு‌ரிமை அமலா‌க்க இய‌க்குன‌ர் ஐச‌‌க் முகமது கூ‌றியு‌ள்ளா‌ர்.

மேலு‌ம் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ல் 500 பே‌ர் இ‌ந்தோ‌னே‌சியா நா‌ட்டை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் எ‌ன்று‌ம் ம‌ற்றவ‌ர்க‌ள் இ‌ந்‌‌திய ா, ப‌ங்களாதே‌ஷ ், ‌ மியா‌ன்ம‌ர ், நேபா‌ளம ், தா‌ய்லா‌ந்து உ‌ள்‌ளி‌ட்ட ஆ‌சிய நா‌டுகளை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் எ‌ன்று‌ம் அ‌வ‌ர் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments