Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ன்னா‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 5 ராணுவ‌த்‌தின‌ர் ப‌லி!

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2008 (17:58 IST)
ம‌ன்னா‌ரி‌‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் ‌ சி‌றில‌ங்க ா ராணுவ‌த்‌தினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடுமையா ன மோத‌லி‌ல ் ராணுவ‌த்‌தின‌ர ் 5 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், 7 பே‌ர ் படுகாய‌ம ் அடை‌ந்தன‌ர ்.

நே‌ற்று‌ (செ‌வ்வா‌‌ய்‌‌க்கிழம ை) கால ை 9.30 ம‌ண ி முத‌ல ் பாலை‌‌க்கு‌ழி‌யி‌ல ் பது‌ங்‌கி‌யிரு‌ந் த ராணுவ‌த்‌தின‌ர ் அட‌ம்ப‌னி‌ல ் உ‌ள் ள பு‌லிக‌ளி‌ன ் ‌ நிலைக‌ளி‌ன ் ‌ மீத ு தா‌க்குத‌ல ் நட‌த்‌‌தியதா க பு‌தின‌ம ் இணையதள‌ச ் செ‌ய்‌த ி தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இம ் முன்நகர்வுக்க ு எதிரா க விடுதலைப ் புலி க‌ ள ் நட‌த்‌தி ய தாக்குதலில ் 5 ராணுவ‌த்‌தினர ் கொல்லப்பட்டதுட‌ன ், 7 பே‌ர ் காயமடைந்தன‌ர ். இ‌‌ந் த மோ‌த‌ல ் 3 மண ி நேரத்திற்க ு ம ே‌ ல ் ‌ நீடி‌த்ததாக‌த ் தெ‌ரி‌கிறத ு.

கி‌ளிநொ‌ச்‌சி‌யி‌ல் ‌விமா‌ன‌‌த் தா‌க்குத‌ல ்!

கிளிநொச்ச ி திருவையாற்றுப ் பகுதியில ் உ‌ள் ள பொதுமக் க‌ ளி‌ன ் ‌ வீடுக‌‌ள ் மீத ு சிறிலங்க ‌விமான‌ப்படை‌யி‌ன ் மிக ்-27 ர க ‌ விமான‌ங்க‌ள ் இன்ற ு குண்டுகள ை ‌ வீ‌சித் தாக ்‌ கியுள்ள ன.

கால ை 8.30 ம‌ணி‌க்க ு இ‌த்தா‌க்குத‌ல ் தொட‌ங்‌கியதாகவு‌ம ், மொ‌த்த‌ம ் 20 கு‌ண்டுக‌ள ் ‌ வீச‌ப்ப‌ட்டதாகவு‌ம ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன. பொதும‌க்க‌ள ் பது‌ங்க ு கு‌ழிகளு‌க்கு‌ள ் இரு‌ந்ததா‌ல ் உ‌யி‌ர்‌ச்சேத‌ம ் எதுவு‌ம ் ஏ‌ற்ப‌ட‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments