Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலே‌சிய அர‌சி‌ன் அ‌றி‌வி‌ப்பு‌க்கு இ‌ந்‌திய‌ர்க‌ள் வரவே‌ற்பு !

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2008 (17:56 IST)
த‌ங்களு‌க்கு‌த ் தேவையா ன உத‌விகளை‌ச ் செ‌ய்த ு தருவதா க வா‌க்க‌ளி‌த்து‌ள் ள மலே‌சி ய அர‌சி‌ன ் அ‌றி‌வி‌ப்ப ை அ‌ந்நா‌ட்டி‌ல ் வாழு‌ம ் இ‌ந்‌தி ய வ‌ம்சாவ‌ழி‌யின‌ர ் வரவே‌ற்று‌ள்ளன‌ர ்.

மலே‌சி ய அர‌சி‌ன ் இ‌‌ந் த அ‌றி‌வி‌ப்ப ு வெறு‌ம ் பே‌ச்சோட ு ‌ நி‌ன்ற ு ‌ விடாம‌ல ் உடனடியா க அமலு‌க்க ு வரவே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு‌ தா‌ங்க‌ள ் ‌ விரு‌‌ம்புவதாகவு‌ம ் அவ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌‌ர ்.

‌ சீ‌க்‌கிய‌ர்க‌ள ் வ‌ழிபடுவத‌ற்க ு கோ‌யி‌ல ், இ‌ந்து‌க்க‌ளி‌ன ் கோ‌‌ ய ி‌ல்க‌ளி‌ல ் அடி‌ப்பட ை வச‌‌திக‌ள ், த‌மி‌ழ‌ர்க‌ளி‌ன ் குழ‌ந்தைகளு‌க்க ு க‌ல்‌விய‌ளி‌க்க‌ப ் ப‌ள்‌ளி‌க ் கூட‌ங்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு நடவடி‌க்கைகள ை மலே‌சி ய அர‌சிட‌ம ் எ‌தி‌ர்‌பா‌ர்‌ப்பதா க பா‌ல்‌பி‌‌ர ் ‌ சி‌ங ் எ‌ன் ற வ‌ணிக‌ர ் கூ‌றினா‌ர ்.

மு‌ன்னதா க கோலால‌ம்பூ‌ரி‌ல ் நட‌ந் த உல க வ‌ர்‌த்த க மை ய ‌ விழா‌வி‌ல ் பே‌சி ய மலே‌சிய‌த ் துணை‌ப ் ‌ பிரதம‌ர ் நா‌ஜி‌ப ் ரஷா‌க ், இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன ் கோ‌ரி‌க்கைக‌ள ் அனை‌த்தையு‌ம ் ‌ விரை‌வி‌ல ் ‌ நிறைவே‌ற்றுவத‌ற ்கு அரச ு நடவடி‌க்க ை எடு‌க்கு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌த்தா‌ர ்.

‌ சி ல நேர‌ங்க‌ளி‌ல ் மலே‌‌சிய‌ர்களை‌க ் கா‌ட்டிலு‌ம ் இ‌ந்‌திய‌ர்களு‌க்க ு அ‌திகமா ன சலுகைக‌ள ் வழ‌ங்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதா‌க‌க ் கூ‌றி ய அவ‌ர ், இ‌ன்னு‌ம ் அ‌திகமா ன உத‌விகள ை வழ‌ங்குவத ு கு‌றி‌த்த ு ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌ ‌விவா‌தி‌க் க ‌ உ‌ள்ளதாக‌க ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

நா‌ஜி‌ப்‌பி‌ன ் இ‌ந் த உறு‌த ி மொ‌ழியை‌த்தா‌ன ் இ‌ந்‌திய‌ர்க‌ள ் வரவே‌ற்று‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: காங்கிரஸ் எம்பி கண்டனம்

கோவையில் அதிர்ச்சி! செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது

மனைவியை சுட்டு கொன்று கணவர் தற்கொலை: கோவை அருகே பயங்கரம்..!

கேண்டீனில் காலாவதியான பாப்கார்ன்! சென்னை தியேட்டர்கள் முழுவதும் நடக்கப் போகும் சோதனை!

Show comments