Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌லிக‌ளி‌ன் தா‌க்குத‌லி‌ல் ‌சி‌றில‌ங்க ராணுவ‌ம் ‌திணற‌ல்!

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2008 (14:55 IST)
இல‌ங்கை‌‌‌யி‌ல ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் தா‌க்குதலை‌ச ் சமா‌ளி‌க்க‌த ் ‌ திற‌னி‌ன்‌ற ி ‌‌ சி‌றில‌ங்க ா ராணுவ‌‌த்‌தின‌ர ் ‌ திண‌ற ி வரு‌கி‌ன்றன‌ர ். இத‌ன ் வெ‌ளி‌ப்பாடாக‌க ் கட‌ந் த 2 நா‌ட்க‌ளி‌ல ் ராணுவ‌த்‌தின‌ரி‌ன ் 3 மு‌க்‌கி ய மு‌‌ன்நக‌ர்வ ு முய‌ற்‌சிக‌ளை‌ப ் பு‌லிக‌ள ் மு‌றியடி‌‌த்த ு உ‌ள்ளன‌ர ்.

வ ட போர்முனையான கிளால ி, கண்டல ், நாகர்கோவில ் பகுதிகளில ் இருந்த ு சிறிலங்காப ் படையினர ் இன்ற ு கால ை மேற்கொண் ட முன்நகர்வ ு நடவடிக்கைய ை விடுதலைப ் புலிகள ் முறியடித்ததாகவு‌ம ், இதில ் சிறிலங்க ா படைத்தரப்பைச ் சேர்ந் த 2 பேர ் கொல்லப்பட்டதுட‌ன ் 15 பேர ் காயமடைந்ததாகவு‌ம ் பு‌தின‌ம ் இணையதள‌ச ் செ‌ய்‌த ி தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இ‌ன்ற ு புத‌ன்‌கிழம ை கால ை 5 ம‌ண ி முத‌ல ் ‌ சி‌றில‌ங்கா‌ப ் படை‌யின‌ர ் த‌ங்க‌ள ் தா‌க்குதலை‌‌த ் தொட‌ங்‌கியதாகவு‌ம ், அவர்களுக்க ு எதிரா க விடுதலைப ் புலிகள ் நடத்தி ய 45 நிமிடங்கள ் எதிர்த்தாக்குதலில ் படையினர ் த‌ ங்க‌ள ் ‌ நிலைகளு‌க்கு‌ப ் ‌ பி‌ன்வா‌ங்‌கியதாகவு‌ம ் அ‌ச்செ‌ய்‌தி‌ மேலு‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

மணலாற ு முன்நகர்வ ு முறியடிப்ப ு!

இதேபோ ல மணலாற்றில ் கொக்குத்தொடுவாய ், மண்கிண்டிமல ை, ஜனகபு ர பகுதிகளில ் இருந்த ு முன்நகர்வ ை மேற்கொண் ட படையினர ் மீத ு விடுதலைப ் புலிகள ் எதிர்த்தாக்குதல ை நடத்தினர ்.

நேற்ற ு ( செவ்வாய்க்கிழம ை) காலை 10 மண ி முதல ் மால ை 6 மணி வரை நட‌ந் த இ‌த்தா‌க்குத‌லி‌ன ் இறு‌திய‌ி‌ல ் படை‌யின‌ரி‌ன ் மு‌ம்முன ை மு‌ன்நக‌ர்வுக‌ள ் தமிழீ ழ விடுதலைப ் புலிகளால ் முறியடிக்கப்பட்ட ன.

மன்னாரில ் கடு‌ம ் மோத‌ல ்!

மன்னார ் பெரியபண்டிவிரிச்சான ், வலயன்கட்ட ு ஆகி ய இடங்களில ் க‌ண்‌ணிவெடி‌த ் தாக்குதல ் நடத் த வந் த சிறிலங்க ா இராணுவத்தின ் ஆ ழ ஊடுருவும ் அணியி ன‌ ரி‌ன ் நடவடிக்கைகள ை தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் முறியடித்தனர ்.

வலயன்கட்டுப ் பகுதியில ் நேற்ற ு ( செவ்வாய்க்கிழம ை) காலை 9 மணியளவில ் சிறிலங்க ா இராணுவத்தினரின ் ஊடுருவல ் நடவடிக்க ை முறியடிக்கப்பட்டதுட‌ன ், 3 க‌ண்‌ணிவெடிக‌ள ், அதற்கா ன வெடிஅதிர்வ ு கடத்த ி, தொலைஇயக்க ி ஆகிய ன விடுதலைப ் புலிகளால ் கைப்பற்றப்பட்டுள்ள ன.

பெரியபண்டிவிரிச்சான ் பகுதியில ் நேற்ற ு மால ை 4 மணியளவில ் தாக்குதல ் நடத்த வந் த சிறிலங்காப் படையினரின ் தாக்குதல ் நடவடிக்க ை முறியடிக்கப்பட்டதாகவு‌ம ் பு‌தின‌ம ் இணையதள‌ச ் செ‌ய்‌த ி தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments