Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் அணு ஆயுத‌ங்களு‌க்கு பாதுகா‌ப்‌பி‌ல்லை: அமெ‌ரி‌க்கா!

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2008 (13:26 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் உ‌ள் ள அண ு ஆயுத‌ங்க‌ள ் எ‌ன்னதா‌ன ் ராணுவ‌த்‌தி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் பாதுகா‌ப்பா க இரு‌ந்தாலு‌ம ், அவ ை தவறானவ‌ர்க‌ளி‌ன ் கைக‌ளி‌ல ் ‌ சி‌க்குவத‌ற்கா ன ஆப‌த்த ு அ‌ப்படியேதா‌ன ் உ‌ள்ளத ு எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க உளவ ு ‌ நிறுவன‌ங்க‌ள ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ள ன.

இத ு கு‌றி‌த்த ு அமெ‌ரி‌க் க உளவ ு அமை‌ப்‌பி‌ன ் தலைவ‌ர ் மை‌க ் மெ‌க்கனெ‌ல ் கூறுகை‌யி‌ல ், " உ‌ள்நா‌ட்டு‌ப ் பாதுகா‌ப்புட‌ன ் கூடி ய அண ு ஆயுத‌க ் கொ‌ள்கைகள ை பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் அர‌சிய‌ல ் நெரு‌க்கடிக‌ள ் பா‌தி‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்றாலு‌ம ், அண ு ஆயுத‌ங்களு‌க்க ு அ‌ச்சுறு‌த்த‌ல ் உ‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ்.

" அமெ‌ரி‌க்காவை‌த ் தா‌க்கு‌ம ் அள‌வி‌ற்க ு வள‌‌ர்‌ச்‌ச ி பெ‌ற்று‌ள் ள அ‌ல ் க‌ய்ட ா இய‌க்க‌ம ், பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் பழ‌ங்குடி‌யின‌ர ் பகு‌தி‌யி‌ல ் பர‌வ ி வரு‌வத ு கவல ை அ‌‌ளி‌க்‌கிறத ு. மு‌ன்ன‌ர ் அமை‌தியா க இரு‌ந் த பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் வடமே‌ற்கு‌ப ் பகு‌திக‌ளி‌ல ் த‌லிபா‌ன்க‌ள ் மூல‌ம ் பய‌ங்கரவா‌திக‌ள ் ஊடுரு‌வியு‌ள்ளன‌ர ்.

ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன ் தலைநக‌ர ் காபூலை‌ச ் சு‌ற்‌றியு‌ள் ள பகு‌திக‌ளிலு‌ம ் இத ே ‌ நில ை ‌ நீடி‌க்‌கிறத ு. அதை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டியத ு அவ‌சிய‌ம ்" எ‌ன்றா‌ர ் மை‌க ் மெ‌க்கனெல ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

Show comments