Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மி‌ழ்‌ப் ப‌ள்‌ளிகளு‌க்கு ‌நி‌தி உதவி: மலே‌சிய அரசு!

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2008 (12:59 IST)
மலே‌சியா‌வி‌ல ் உ‌ள் ள த‌மி‌ழ்‌ப ் ப‌ள்‌ளிகளை‌ச ் ‌ சீரமை‌க் க அ‌ந்நா‌ட்ட ு அரச ு 20 ‌ மி‌ல்‌லிய‌ன ் ‌ ரி‌ங்‌கி‌ட்டுகள ை ஒது‌க்‌கியு‌ள்ளத ு.

செல‌ங்க‌ர ், கேட ா, பெனா‌ங ், பெரா‌க ் உ‌ள்‌ளி‌ட் ட மா‌நில‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள த‌மி‌ழ்‌ப ் ப‌ள்‌ளிகளை‌ச ் ‌ சீரமை‌ப்பத‌ற்கு‌ம ், பு‌தி ய க‌ட்டட‌ங்களை‌க ் க‌ட்டுவத‌ற்கு‌ம ் இ‌ந்‌நி‌த ி பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம ்.

த‌மி‌ழ்‌ப ் ப‌ள்‌ள ி மாணவ‌ர்க‌ளி‌ன ் நலனை‌க ் கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு இ‌ந ்த நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதா க அ‌ந்நா‌ட்டு‌ப ் ப‌‌ணிக‌ள ் துற ை அமை‌ச்ச‌ர ் ட‌த்தே ா எ‌ஸ ். சா‌ம ி வேல ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ஒது‌க்க‌‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ நி‌தி‌யி‌ல ் 10.9 ‌ மி‌ல்‌லிய‌ன ் ‌ ரி‌ங்‌கி‌ட்டுக‌ள ் செல‌ங்க‌ரி‌ல ் உ‌ள் ள 10 ப‌ள்‌ளிகள ை இடி‌த்து‌வி‌ட்டு‌ப ் பு‌திதாக‌க ் க‌ட்டுவத‌ற்கு‌ப ் பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments