Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாகூ‌ரி‌‌ல் இந்துக்களுக்கு தனி மயானம்!

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (15:20 IST)
லாகூரில ் நகரில ் வசிக்கும ் இந்துக்களுக்க ு மயானம ் அமைக் க பாகிஸ்தான ் அரச ு இடம ் ஒதுக்கியுள்ளத ு.

இந்துக்கள ் அதிகளவில ் வாழும ் சியல்கோட ், நரோவல ், சர்கோத ா, ரஹிம ் யர ் கான ், பகவல்புர ், நன்கான ா ஆகி ய பகுதிகளில ் கடந் த 1947 ஆம ் ஆண்ட ு முதல ் பிரத்யே க மயானம ் அமைக்கப்பட்டுள்ளத ு.

லாகூரில ் வாழும ் இந்துக்களுக்கும ் மயானம ் அமைக்கவேண்டும ் என் ற கோரிக்கைய ை ஏற்ற ு, பகர்மான்ட ி பகுதியில ் உள் ள பாப ு சாபுவில ் 4.24 ஏக்கர ் நிலம ் ஒதுக்கப்பட்டுள்ளத ு.

" நகரப்பகுதிய ை சேர்ந் த ஆயிரத ்‌த ிற்கும ் அதிகமா ன இந்துக்களுக்க ு தற்போத ு, ரவ ி ஆற்றோரத்தில ் உள் ள சிறி ய இடம ் தான ் பயன்படுத்தப்படுகிறத ு" என்ற ு லாகூரில ் உள் ள க ிர ுஷ்ண ா க ோ‌ய ில ் அர்ச்சகர ் பாகத ் லால ் கோகர ் கூறினார ்.

சம ய நல்லுறவ ு குழ ு தலைவர ் ஜாக்யூலின ் டிரேஸ்லெர ் கூறுகையில ், " முன்ப ு குறைவா ன இந்துக்கள ே லாகூரில ் வாழ்ந்தனர ். அதனால ் தங்களுக்க ு தன ி மயானம ் அமைக் க வேண்டும ் என்ற ு அவர்கள ் நினைக்கவில்ல ை. ஆனால ், கடந் த பத்த ு ஆண்டிகளில ் அதிகமா ன இந்துக்கள ் இப்பகுதிக்க ு இடம்பெயர்ந்துள்ளதால ், தற்போத ு பிரத்யே க மயானம ் தேவைப்படுகிறத ு" என்றார ்.

கிருஷ்ண ா க ோ‌ய ில ை புதுப்பிப்பதற்கும ், கங்க ா ராம ் சமாதிய ை விரிவாக்கம ் செய்வதற்கும ் அந்நாட்ட ு அரச ு ர ூ.5 மில்லியன ் வழங்கியுள்ளத ு.

இதுதவி ர, 2 ஆயிரம ் புனிதயாத்திர ை இந்துக்கள ் தங்குவதற்க ு வசதியா க அந்நாட்ட ு அரச ு ஆஸ்ரமமும ் கட்ட ி வருகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

Show comments