Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌‌கி‌ஸ்தா‌ன் தே‌‌ர்த‌ல் ஆணைய‌த்‌தி‌ன் ‌மீது ந‌ம்‌பி‌க்கை‌யி‌ல்லை: நவா‌‌ஸ் ஷெ‌ரீஃ‌ப்!

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (15:18 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் பொது‌த ் தே‌ர்தல ை அமை‌தியாகவு‌ம ் வெ‌ளி‌ப்படையாக‌வு‌ம ் அ‌ந்நா‌ட்டு‌த ் தே‌ர்த‌‌ல ் ஆணைய‌ம ் நட‌த்து‌ம ் எ‌ன் ற ந‌ம்‌பி‌க்க ை த‌ங்க‌ள ் க‌ட்‌சி‌க்க ு இ‌ல்லையெ‌ன்று‌ம ், நா‌ட்டி‌ற்கு‌ள ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ராணுவ‌த்‌தினர ை உடனடியாக‌த ் ‌ திரு‌ம்ப‌ப ் பெறவே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌‌‌தி‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப ் போவதாகவு‌ம ் அ‌ந்நா‌ட்டி‌ன ் மு‌ன்னா‌‌‌ ள் பிரதம‌ர ் நவா‌‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப ் தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர ்.

இது கு‌றி‌த்து‌த ் துபா‌யி‌ல ் அ‌வ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், " த‌ற்போது‌ள் ள தே‌ர்த‌ல ் ஆணைய‌த்‌தி‌ன ் ‌ மீத ு எ‌ங்களு‌க்க ு ந‌ம்‌பி‌க்க ை இ‌ல்ல ை. அத‌ன ் ‌ கீ‌ழ ் ‌ பி‌ப்ரவ‌ர ி 18 ஆ‌ம ் தே‌த ி பொது‌த ் தே‌ர்த‌ல ் நட‌க்காம‌ல ் இரு‌ந்தா‌ல ் ந‌ல்லத ு" எ‌ன்றா‌ர ்.

தே‌ர்தல ை ‌ விரைவா க நட‌த்‌த ி முடி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அவசர‌ம ் கா‌ட்டு‌கி ற அதேநேர‌த்‌தி‌ல ், தே‌ர்தல ை வெ‌ளி‌ப்படையா க முறைகேடி‌ல்லாம‌ல ் நட‌த்துவத‌ற்கா ன எ‌ந் த நடவடி‌க்கையையு‌ம ் தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் எடு‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் அவ‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

அதேநேர‌த்‌தி‌ல ், நா‌ட்டி‌ன ் ஜனநாய க அமை‌ப்ப ை முழுமையா க ‌ மீ‌ட்டமை‌க்கவு‌ம ், ப‌த்‌தி‌ரிகையாள‌ர ் சுத‌ந்‌திர‌த்த ை ‌ உறு‌தி‌ப்படு‌த்தவு‌ம ், ‌ நீ‌திப‌திக‌ளி‌ன ் உ‌ரிமைய ை ‌‌ மீ‌ட்ட ு வழ‌ங்கவு‌ம ், ராணுவ‌த்‌தினர ை நா‌ட்டி‌‌ல ் இரு‌ந்த ு வெ‌ளியே‌ற்றவு‌ம ் த‌ங்க‌ள ் க‌ட்‌ச ி போ‌ட்டி‌யிடு‌ம ் எ‌ன்ற ு நவா‌ஸ ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

" தே‌ர்தல ை நட‌த்துவ‌தி‌ல ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஸ ் முஷார‌ஃ‌ப்பு‌க்க ு ‌ விரு‌ப்ப‌ம ் இ‌ல்ல ை. ஆனா‌ல ், அத ை நட‌த்து‌ம்பட ி அவ‌ர ் த‌ள்ள‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளா‌ர ். தே‌ர்த‌‌லி‌ல ் முறைகேடுக‌ள ் நட‌ந்தா‌‌ல ் போரா‌ட்ட‌ம ் நட‌த்துவோ‌ம ்" எ‌ன்ற ு நவா‌ஸ ் கூ‌றியதாக‌க ் க‌‌ல்ஃ‌ப ் ‌ நியூ‌ஸ ் ‌ நிறுவன‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments